tag:blogger.com,1999:blog-6663658816873037859.post1028988290608396471..comments2024-03-25T22:41:43.742+05:30Comments on jsc johny: பழமையும் புதுமையும்! jscjohnyhttp://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6663658816873037859.post-29168639204954200182014-11-24T19:00:44.469+05:302014-11-24T19:00:44.469+05:30நன்றி நண்பரே!நன்றி நண்பரே!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-16407958556620260502014-11-24T00:11:00.833+05:302014-11-24T00:11:00.833+05:30உங்கள் போன்ற மதிப்பு மிக்க வாசகர்களைக் கொண்டிருக்க...உங்கள் போன்ற மதிப்பு மிக்க வாசகர்களைக் கொண்டிருக்கும் எந்தப் பத்திரிக்கையும் அவர்களின் விமர்சனங்களைக் கொண்டே தம்மை செதுக்கிக் கொள்கின்றன என்பதே உண்மை நண்பரே! தங்களது அன்புக்கு நன்றி!jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-10764218307391063502014-11-24T00:10:59.742+05:302014-11-24T00:10:59.742+05:30உங்கள் போன்ற மதிப்பு மிக்க வாசகர்களைக் கொண்டிருக்க...உங்கள் போன்ற மதிப்பு மிக்க வாசகர்களைக் கொண்டிருக்கும் எந்தப் பத்திரிக்கையும் அவர்களின் விமர்சனங்களைக் கொண்டே தம்மை செதுக்கிக் கொள்கின்றன என்பதே உண்மை நண்பரே! தங்களது அன்புக்கு நன்றி!jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-71426163864396137032014-11-23T15:30:42.755+05:302014-11-23T15:30:42.755+05:30ஓ! அப்படியானால் உண்மையாகவே அது குறைதானா? நான் என்ன...ஓ! அப்படியானால் உண்மையாகவே அது குறைதானா? நான் என்ன நினைத்தேன் என்றால், பழைய படங்களைப் புதுப்பிக்கும்பொழுது இப்படித்தான் ஆகும் போல என்று. நான் ஒன்றை நினைத்துச் சொல்ல, அதை நீங்கள் சரியான கோணத்தில் புரிந்து கொள்ள, தமிழ்ச் சித்திரக்கதை உலகிற்கு நன்மையே! நன்றி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-88642188574002487172014-11-23T05:22:33.821+05:302014-11-23T05:22:33.821+05:30உண்மைதான் நண்பரே! மீண்டும் முயற்சித்து சரி செய்திட...உண்மைதான் நண்பரே! மீண்டும் முயற்சித்து சரி செய்திடுகிறேன்! தங்கள் கனிவான கருத்துக்கு நன்றி!jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-40452221946222705572014-11-22T15:10:50.780+05:302014-11-22T15:10:50.780+05:30இரண்டாவது படம் பார்ப்பதற்குப் புதிதாக இருந்தாலும்,...இரண்டாவது படம் பார்ப்பதற்குப் புதிதாக இருந்தாலும், அஃது அழகாக இல்லை. நிறங்கள் ஆங்காங்கே திட்டுத் திட்டாக இருக்கின்றன. முதலாவது, பார்க்கப் பழையதாகத் தோற்றமளித்தாலும் அதில் நுணுக்கம் தெரிகிறது, அழகு இருக்கிறது. என்ன சொல்கிறீர்கள்?இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.com