tag:blogger.com,1999:blog-6663658816873037859.post6307064663214667594..comments2024-03-25T22:41:43.742+05:30Comments on jsc johny: எனது காமிக்ஸ் போராட்டம்jscjohnyhttp://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6663658816873037859.post-68083081708100216322012-04-01T22:22:00.524+05:302012-04-01T22:22:00.524+05:30ஜானி சார்,கை கொடுங்கள் . தூள் கிளப்பி விட்டீர்கள்....ஜானி சார்,

கை கொடுங்கள் . தூள் கிளப்பி விட்டீர்கள். அசத்தல் பதிவு.

உங்கள் பணியை பற்றி விஸ்வா சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆகையால் அயராத பணிகளுக்கிடையே இப்படி ஒரு அசத்தல் பதிவு இட்டதற்கு ஒரு ராயல் சல்யூட்.

தலை வாங்கி அற்புதம். உங்கள் பதிவு அதி அற்புதம்.Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்http://www.blogger.com/profile/12386693068270874641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-69468599298289787632012-04-01T20:59:39.067+05:302012-04-01T20:59:39.067+05:30வெல்கம் ரவி என் அருமை தம்பி உன்னால் பல காமிக்ஸ் வே...வெல்கம் ரவி என் அருமை தம்பி உன்னால் பல காமிக்ஸ் வேட்டைகளை ஆடிய அனுபவம் நேற்று போல் என் மனதில் இருக்கிறது நீ இன்று தலை நகரில் இருந்தாலும் என் எண்ணங்கள் உன்னையே சுற்றி வரும் என் காமிக்ஸ் உலக நினைவுகளில் மணம் பூண்டிக்கு நிச்சயம் இடம் உண்டு உனக்கு என் வாழ்த்துக்கள்!john simonhttp://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-46199719735845653162012-04-01T20:48:33.883+05:302012-04-01T20:48:33.883+05:30en mail id jsc.johny@gmail.comviswa vanga ungalai ...en mail id jsc.johny@gmail.com
viswa vanga ungalai varaverkiren!
kalaykka asai padum anbu nanbargalumthanjohn simonhttp://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-83461315554078290482012-04-01T20:46:59.240+05:302012-04-01T20:46:59.240+05:30நன்றி நண்பாநன்றி நண்பாjohn simonhttp://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-19122851577426158992012-04-01T20:28:23.975+05:302012-04-01T20:28:23.975+05:30காவல் துறையில் ஒரு காமிக்ஸ் சிங்கம். சரிதானே ஜானி ...காவல் துறையில் ஒரு காமிக்ஸ் சிங்கம். சரிதானே ஜானி அண்ணே?

தலை வாங்கி குரங்கு - ஒரு ஆசையான பார்வை ஒலக காமிக்ஸ் ரசிகன்http://www.blogger.com/profile/08416120012314367882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-35619928493217845572012-03-31T23:58:34.698+05:302012-03-31T23:58:34.698+05:30ரவியண்ணே, காமிக்ஸ் கிளாசிக்ஸ் என்றாலே அது மீள் பதி...ரவியண்ணே, காமிக்ஸ் கிளாசிக்ஸ் என்றாலே அது மீள் பதிப்பு தானே?

அண்ணன் புதிய புத்தகத்தின் அட்டையை போடாமல் என்னுடைய பழைய ஸ்கான் ஒன்றையே எடுத்து இங்கே வெளியிட்டுள்ளார். அதான்.

உங்க மெயில் ஐடிக்கு புதிய அட்டையை அனுப்பியுள்ளேன். பாருங்கள்.King Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-68695445388268703272012-03-31T23:25:55.651+05:302012-03-31T23:25:55.651+05:30ஏற்கனவே வந்த காமிக்ஸோட மீஸ் பதிப்பா ? அட்டை ஏன் தீ...ஏற்கனவே வந்த காமிக்ஸோட மீஸ் பதிப்பா ? அட்டை ஏன் தீபாவளி சிறப்பிதழ்னு இருக்கு ?Senthazal Ravihttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-1851097678103141252012-03-31T23:21:41.458+05:302012-03-31T23:21:41.458+05:30முதல் முழு நீள பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா! உங்க...முதல் முழு நீள பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா! உங்கள் பதிவை படிக்கும் பொது முழுக்கதையையும் வெளியிட்டு விடுவீர்களோ என்று தயங்கித்தான் படித்தேன்! ஏனென்றால் நான் தலை வாங்கி குரங்கை இது வரை படித்த ஞாபகம் இல்லை! அதை பற்றிய எந்த அறிதலும் இல்லாமல் புதியதாய் படித்தால் நன்றாய் இருக்குமே என்ற யோசனைதான் காரணம்!

>>வில்லன் என்னிக்குமே தோற்க வில்லர் என்னிக்குமே நீதியை நிலை நாட்ட...
அட, ரைமிங்கா பின்னுறீங்க :)

Btw, என் வலை பதிவோட சுட்டியை உங்க பதிவுல போட்ட பெருந்தன்மைக்கு ஒரு ராயல் சல்யூட்! நன்றி நண்பா!Karthikhttp://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-59356211888958995992012-03-31T22:30:22.535+05:302012-03-31T22:30:22.535+05:30அண்ணே, பின்னிட்டீங்க. முதல் பதிவே தலைவாங்கி பற்றி ...அண்ணே, பின்னிட்டீங்க.

முதல் பதிவே தலைவாங்கி பற்றி என்றால் சொல்லவா வேண்டும். சூப்பர்.

சென்ற வாரமே இந்த புத்தகத்தை பெரும் பேரினைப்பெற்றோம். ஆனால் ஒருவாரமாக மகா பயங்கர பிசி. (அதுல பாதி வேலை நம்ம காமிக்ஸ் குறித்துதான்).

இப்போதைக்கு பதிவு சற்றே சிரமம்தான். இருந்தாலும் நாளைக்கு முயற்சிக்கிறேன்.

உங்க மெயில் ஐடி அனுப்புங்க. இந்த புத்தகத்தோட மத்த ஸ்கான் எல்லாம் அனுப்புறேன்.King Viswahttp://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com