tag:blogger.com,1999:blog-6663658816873037859.post5174485971249326861..comments2024-03-25T22:41:43.742+05:30Comments on jsc johny: லயன் 28-ஆவது ஆண்டு மலர்!jscjohnyhttp://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-6663658816873037859.post-72029236729584579022012-08-18T21:30:26.434+05:302012-08-18T21:30:26.434+05:30வணக்கம் இரும்பு கையரே பணிகள் மிக அதிகம்!! அதான் உட...வணக்கம் இரும்பு கையரே பணிகள் மிக அதிகம்!! அதான் உடனே பதில் அளிக்க முடியலை! நீங்க சொன்ன மாதிரி லிங்க் mattum அவர் ப்ளாக்ல போட்டு விட்டேன்! jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-56746496254282230022012-08-16T21:08:57.673+05:302012-08-16T21:08:57.673+05:30கோவையில் ஒரு குற்றம் - ஒரு காமிக்ஸ் கடத்தல். கோவையில் ஒரு குற்றம் - ஒரு காமிக்ஸ் கடத்தல்.ஒலக காமிக்ஸ் ரசிகன்https://www.blogger.com/profile/08416120012314367882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-34701383741432769432012-08-04T10:35:33.373+05:302012-08-04T10:35:33.373+05:30கண்டிப்பாக நீங்கள் கொடுத்துள்ள போசை போலவே ,இலக்கி ...கண்டிப்பாக நீங்கள் கொடுத்துள்ள போசை போலவே ,இலக்கி தரம் வாய்ந்ததே நீங்கள் செய்துள்ள போஸ்டும்.கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-90194513730429946682012-08-04T10:31:18.340+05:302012-08-04T10:31:18.340+05:30நண்பரே, தரம் வாய்ந்த உங்களது ,அற்புதமான விமர்சனம்...நண்பரே, தரம் வாய்ந்த உங்களது ,அற்புதமான விமர்சனம் மற்றும் விளம்பரம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது,விளம்பரத்திற்கு உங்களது இந்த பதிவையே வைக்கலாம் .தூள் கிளப்பிட்டீர்கள் .இதனை அப்படியே காப்பி செய்து நமது ஆசிரியரின் வலைத்தளத்திலும் ஏற்றவும் கார்த்திக் போல .கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-83279481178226306142012-08-04T10:30:42.726+05:302012-08-04T10:30:42.726+05:30நண்பரே, தரம் வாய்ந்த உங்களது ,அற்புதமான விமர்சனம்...நண்பரே, தரம் வாய்ந்த உங்களது ,அற்புதமான விமர்சனம் மற்றும் விளம்பரம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது,விளம்பரத்திற்கு உங்களது இந்த பதிவையே வைக்கலாம் .தூள் கிளப்பிட்டீர்கள் .இதனை அப்படியே காப்பி செய்து நமது ஆசிரியரின் வலைத்தளத்திலும் ஏற்றவும் கார்த்திக் போல .கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-64980922430908375702012-08-03T13:22:12.432+05:302012-08-03T13:22:12.432+05:30நல்ல பதிவு நண்பரே அடிக்கடி பதிவிடுங்கள். உங்களுக்க...நல்ல பதிவு நண்பரே அடிக்கடி பதிவிடுங்கள். உங்களுக்கே உரிய பாணியில் அமைந்திருப்பது உங்கள் பதிவின் சிறப்பு.TSI-NA-PAHhttps://www.blogger.com/profile/04306868399983398418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-92182506569347421112012-08-02T19:42:34.740+05:302012-08-02T19:42:34.740+05:30நல்வரவு நண்பர் சாக்ரடீஸ் அவர்களே நன்றிகள் பலநல்வரவு நண்பர் சாக்ரடீஸ் அவர்களே நன்றிகள் பலjscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-20677499883064244152012-08-01T21:47:14.627+05:302012-08-01T21:47:14.627+05:30Pathivu arumaiyaka ullathu valthukal...Pathivu arumaiyaka ullathu valthukal...Msakrateshttps://www.blogger.com/profile/12393653440448933738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-20826264261891031202012-08-01T13:53:17.811+05:302012-08-01T13:53:17.811+05:30நல்வரவு நண்பர் திரு அருண் அவர்களே! நம்ம ஸ்டாலின் ச...நல்வரவு நண்பர் திரு அருண் அவர்களே! நம்ம ஸ்டாலின் சார் சென்னை பக்கம் வந்து போனதாக தகவலே இல்லையே ஆனால் சென்னை தமிழில் பிச்சி உதறுகிறார். நான் TNPSC க்கு தயாராக முயல தமிழ் எம்மை பிணைத்தது.jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-9596979982499454412012-08-01T06:52:28.927+05:302012-08-01T06:52:28.927+05:30//துன்பம் என்ற நெருப்பை தங்கள் சிரிப்பு என்னும் தண...//துன்பம் என்ற நெருப்பை தங்கள் சிரிப்பு என்னும் தண்ணீரால் அணைக்க பழக்கப்பட்டவர்கள்! வாழ்க்கையில் வசந்தம் வந்து அரவணைக்கும் என்று எதிர்பாராமல் வானவில்லாம் வாழ்வின் இன்பக்கதவுகளை தாங்களே தட்டி பார்த்து விடும் முயற்சியில் துணைக்கு அழைக்கிறார்கள் நண்பர் லக்கி லூக்கினை!!!!//

யென்னமா எலுதிக்கீர தலீவா.... சூப்பர் பீலிங்மா உன்கு......படு சோக்கா கீது.....Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-83417463365192377102012-07-31T18:39:33.485+05:302012-07-31T18:39:33.485+05:30good post friend in you own stylegood post friend in you own styleArun Prasad https://www.blogger.com/profile/11485282170825452771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-76967106514373442332012-07-31T10:10:45.445+05:302012-07-31T10:10:45.445+05:30நன்றிகள் பல நண்பர்களே! உங்க அன்புக்கும் ஆதரவிற்கும...நன்றிகள் பல நண்பர்களே! உங்க அன்புக்கும் ஆதரவிற்கும் என்றும் நான் கடமை பட்டவனாவேன்! நண்பர் கிங் அவர்களே! அது எப்படி உங்க படங்களை கிளிக் செய்தால் வேறு டேபிள் திறக்கிறது? ஸ்டாலின் சார் எனது பதிவில் உள்ள போட்டோக்களை கிளிக் செய்தா மிக தெளிவின்றி தெரிவதாக சொன்னார். அதை சரி செய்ய தங்கள் உதவி தேவை அதான் பெரிய படங்களை அப்படியே போட்டு விட்டேன்.jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-90505004617953162012-07-30T22:44:16.666+05:302012-07-30T22:44:16.666+05:30தலைவரே,
சூப்பர் பதிவு.
But இன்றைய தினம் ஒரு சோகம...தலைவரே,
சூப்பர் பதிவு.

But இன்றைய தினம் ஒரு சோகமான தினம். ஆகையால் பிறகு வந்து கமென்ட் இடுகிறேன்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-20429148189560805702012-07-30T22:20:26.381+05:302012-07-30T22:20:26.381+05:30நண்பரே !!!
எல்லாவற்றிலும் சூப்பர் கடைசியாக உள்ள &...நண்பரே !!!

எல்லாவற்றிலும் சூப்பர் கடைசியாக உள்ள "சிங்கம்" ஜான் சைமன் அவர்கள்தான் :)

தொடர்ச்சியாக இரண்டு பதிவுகளை போட்டு தாக்கி விட்டீர்கள்.. அருமை..

ஸ்கேன் செய்த படங்கள் எல்லாம் மிக பெரிய சைசில் உள்ளது. அவற்றை சிறியதாக விண்டோ சைசில் வருமாறு வைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

நாளை உங்களது அடுத்த பதிவை எதிர்நோக்கி உங்கள் நண்பன்.

(ஏதோ என்னால முடிஞ்சது...)திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-90197090429716684902012-07-30T21:50:00.165+05:302012-07-30T21:50:00.165+05:30நண்பர்களே உரிமையின்றி வெளியிடப்பட்ட லக்கி லூக் கலர...நண்பர்களே உரிமையின்றி வெளியிடப்பட்ட லக்கி லூக் கலர் காமிக்ஸ்களில் ஒன்று உங்கள் பார்வைக்கு.

http://soundarss.blogspot.in/2012/07/lucky-luke-color-comics.htmlதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-51555664125093575292012-07-30T20:55:30.977+05:302012-07-30T20:55:30.977+05:30நண்பரே எல்லாம் சரி கடைசியில் கையில் துப்பாக்கியோடு...நண்பரே எல்லாம் சரி கடைசியில் கையில் துப்பாக்கியோடு பயமுறுத்திவிட்டீங்க போங்க :))
.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.com