tag:blogger.com,1999:blog-6663658816873037859.post6003904936844252106..comments2024-03-25T22:41:43.742+05:30Comments on jsc johny: அதிரடியின் திசை மேற்கு! jscjohnyhttp://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6663658816873037859.post-24119941176246040862012-09-08T21:05:46.942+05:302012-09-08T21:05:46.942+05:30நன்றி பல பரணி! உங்க காமிக்ஸ் காதலை தொலைபேசி வழியே ...நன்றி பல பரணி! உங்க காமிக்ஸ் காதலை தொலைபேசி வழியே பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்! காமிக்ஸ் எனும் மாயா ஜால வாசல் வழியே நட்பு எனும் உறவை கொடுத்த விஜயன் சார் வாழ்வாங்கு வாழனும் நண்பரே! jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-43181213130185676452012-09-08T21:02:06.632+05:302012-09-08T21:02:06.632+05:30நல்வரவு நண்பர் சிபி அவர்களே! தங்கள் வருகை எங்களுக்...நல்வரவு நண்பர் சிபி அவர்களே! தங்கள் வருகை எங்களுக்கு பெருமை (அதுக்காக மத்த நண்பர்கள் கோச்சுக்காதீங்க..எல்லாருக்கும் நண்பர்கள் அருமையானவங்கதான்பா!)
மேற்கு கதைகள் குறித்து கொஞ்சம் இன்ட்ரோ கொடுத்தேன் அவ்ளோதான். நம்ம வைல்ட் வெஸ்ட் நல்ல வியாபாரம் கொடுக்கணும் நம்ம ஆசிரியர் நல்லா இருக்கணும். நமக்கு நிறைய கதைகளை அவரது பொக்கிஷத்தில் இருந்து கொடுக்கணும் அவ்வளவு தான் நம்ம ஆசை! jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-12475468697619487182012-09-08T16:00:28.542+05:302012-09-08T16:00:28.542+05:30என்ன சார் நடக்குது இங்கே நீங்கள் அதிரடியின் திசை ...என்ன சார் நடக்குது இங்கே நீங்கள் அதிரடியின் திசை மேற்கு என்கிறீர்கள்
நமது விஜயன் சார் மேற்கே ஒரு பயணம் என்கிறார்
மொத்தத்தில் நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து ஏதோ திட்டம் போட்டுள்ளீர்கள் என புரிகிறது ;-)

பகிர்வுக்கு நன்றி நண்பரே :))

Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-50313188965553556122012-09-08T13:14:46.518+05:302012-09-08T13:14:46.518+05:30நன்றி இரும்பு கையரே! நல்வரவு! ஆழமாக தாங்களே சொல்லி...நன்றி இரும்பு கையரே! நல்வரவு! ஆழமாக தாங்களே சொல்லி விட்டீர்கள். நேரம்தான் கிடைப்பதற்கு அரிய விஷயமாக உள்ளது!jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-30494597642925303872012-09-08T08:04:09.047+05:302012-09-08T08:04:09.047+05:30நண்பரே ,நமது wild west வந்ததும் இதை பற்றிதான் பேச...நண்பரே ,நமது wild west வந்ததும் இதை பற்றிதான் பேசவிருந்தேன்,நீங்களே கூறி விட்டீர்கள் ,அற்புதமான யாரென்று தெரியாத கதா நாயகன் ,சித்திரங்கள் பிரமாதபடுத்துவதுடன் ,இதயத்தை பிழியும் முடிவு கொண்டு ,கதையும் நமது மனதை கட்டி போடும் சில மணித்துளிகளாவது,இப்படி ஒரு தரமான கதை தேடினாலும் கிடைக்குமா என என்ன வைக்கும் அற்புதமான நமது மாந்த்ரீகரின் சிறந்த வெளியீடுகளில் இதுவும் ஒன்றே......... இதை பற்றி உங்களது ஸ்டைலில் விளக்கியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.........

பதிவிடுங்கள் இது பற்றி மேலும் என வேண்டி ...................
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-28368935204189142962012-09-07T22:23:25.466+05:302012-09-07T22:23:25.466+05:30Dinam oru padivida ,time kidithida en valthugal na...Dinam oru padivida ,time kidithida en valthugal nanbaray..Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-24834331798516273922012-09-07T18:28:32.009+05:302012-09-07T18:28:32.009+05:30நல்வரவு நண்பர் கார்த்திக் அவர்களே! முக நூல் பின் த...நல்வரவு நண்பர் கார்த்திக் அவர்களே! முக நூல் பின் தொடர்வோர் இணைப்பது குறித்து சொல்ல வேண்டுகிறேன்! jsc.johny@gmail.com
மீதம் உள்ள பக்கங்கள் விரைவில் கிழவி சிறப்பிதழ் பக்கங்கள் என்று போட்டு தாக்கி விடலாம்..விஜயன் சார் கோச்சுக்காத வரை.. ஹி ஹி ஹி jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-65299481447585561112012-09-07T11:02:22.516+05:302012-09-07T11:02:22.516+05:30இதை படித்த ஞாபகம் இல்லை! :)இதை படித்த ஞாபகம் இல்லை! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-77055545035008741412012-09-06T11:58:51.900+05:302012-09-06T11:58:51.900+05:30நல் வரவு சாக்ரடீஸ் அவர்களே! நிறைய எழுத நேரமில்லை. ...நல் வரவு சாக்ரடீஸ் அவர்களே! நிறைய எழுத நேரமில்லை. இருப்பதை உங்கள் முன் காட்சிக்கு வைக்கிறோம்! உங்க அன்புக்கு நன்றி!jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-17686683975467840542012-09-06T11:56:11.827+05:302012-09-06T11:56:11.827+05:30நல் வரவு திருப்பூராரே! முக்கியமா உங்க தூண்டுதல்தான...நல் வரவு திருப்பூராரே! முக்கியமா உங்க தூண்டுதல்தான் இதற்க்கு காரணம் !jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-53082961506426096632012-09-05T23:49:58.521+05:302012-09-05T23:49:58.521+05:30ArumaiArumaiMsakrateshttps://www.blogger.com/profile/12393653440448933738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-66376067852801062872012-09-05T22:33:19.662+05:302012-09-05T22:33:19.662+05:30அருமையான பதிவு நண்பரே !!!!
தங்களுக்கே நேரம் கிடைக...அருமையான பதிவு நண்பரே !!!!

தங்களுக்கே நேரம் கிடைக்காமல் பிஸியாக உள்ளீர்கள் என்பது எனக்கு தெரியும்.

ஆனாலும் கிடைக்கும் சிறு இடைவெளிகளை பயன்படுத்து பதிவுகள் போட்டு கலக்குகிறீர்கள்.

நன்றிகள் பல !!! திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-67617216793653730582012-09-05T22:14:08.497+05:302012-09-05T22:14:08.497+05:30பகிர்ந்ததற்கு நன்றி நண்பரே.
WWS இற்காக ஆவலுடன் காத...பகிர்ந்ததற்கு நன்றி நண்பரே.
WWS இற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
எனக்கும் இக்கதைகளை படித்ததாக நினைவு.

My Blogs->Layout->Add Gadget->Followers

இது தான் வழி நண்பரே.
உங்களுடைய மெயில் id கொடுங்கள் நண்பரே.
நான் மெயிலில் புகைப்படங்கள் அனுப்புகிறேன் நண்பரே.கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.com