வியாழன், 2 ஜனவரி, 2014

புத்தாண்டு வாழ்த்துகளுடன்...

அன்பு நண்பர்களே! வணக்கம்! புது வருடம் புத்தம்புது மலர்களை தங்கள் மனம் கொண்டுவந்து சேர்க்கட்டும்!! என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
கிடைத்த கொஞ்ச இடைவெளியில் நண்பர் கார்த்திகேயன் அவர்களது அன்புக்கு இணங்கி இந்த இதழை ஒருவாறு தங்கள் தங்கமான பார்வைக்குக் கொண்டு வந்துள்ளோம்! ராணி காமிக்ஸின் எதிர்காலக் கதை வரிசையில் வெளியிடப் பட்டு ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட கதை இந்த "இருண்ட உலகின் இரும்பு மனிதன்!"
புத்தகத்தினை நம்முடன் பகிர்ந்து கொண்ட நண்பர் சரவணா RSK அவர்களுக்கு எங்கள் அனைவரின் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்! புத்தகத்தை சென்னை ரசிகப் பெருமக்களுக்கு பகிர்ந்த ரமேஷ் சண்முகசுந்தரம் அவர்களுக்கும் நன்றிகள்!!
  









































































வெளியிட்ட அன்பு பிரசுரத்தார் ராணி காமிக்ஸ் அன்னாருக்கும் எங்கள் ரசிகப் பெருமக்களின் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்! 
டெங்கு அடிச்சிடுச்சு நண்பர்களே! கிடைத்த கேப்பில் கிடா வேட்டிட்டோம்! என்சாய்!!!! என்றும் அதே அன்புடன்! உங்கள் நண்பன் ஜானி!!!
தொடர்புடைய இடுகைகள்:
நண்பர் விமலாஹரனின் கைவண்ணத்தில் http://vimalaharan.blogspot.in/2011/05/blog-post.html


8 கருத்துகள்:

  1. Happy new year.
    Thanks for Saravana,ramesh, jhony and karthik for make this happen

    பதிலளிநீக்கு
  2. WELCOME KRISH! HAVE A SMART YEAR AHEAD! NIRAIYA VASIPOM! KALAKUVOM! VALGA VALAMUDAN!

    பதிலளிநீக்கு
  3. மிக மிக நன்றி ஜானி ஸார்...சிறு வயதில் எனக்கு ரொம்பப் பிடித்த கதை இது,மீண்டும் கிடைக்குமா,படிப்போமா என்று ஏங்கிக் கொண்டிருந்த வேளையில்,இந்தா படித்துக் கொள் என தூக்கி கொடுத்து விட்டீர்கள் ...மகிழ்ச்சியை எப்படி சொல்வது...உங்களுக்கு என் நன்றிகள் மற்றும் சரவணா rsk அவர்களுக்கும்,மற்றும் இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றியோ நன்றிகள்...

    பதிலளிநீக்கு
  4. மின்னல் பதிவர் நண்பர் ஜானி அவர்களுக்கு ஸ்பெஷல் புத்தாண்டு ’ஸ்பெஷல்’ நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. Good one Johnny.. This is one of my all-time favorite stories. I had this book when I was 7. But lost it. Later I was able to buy a copy from a old book shop, which inspired me to write a blog on buying comics in old book shop.

    http://vimalaharan.blogspot.com/2011/05/blog-post.html

    பதிலளிநீக்கு
  6. பழைய நினைவுகளை கிளறுவதே ஒரு தனி ஆனந்தம்தான். தொடர்ந்து கலக்குங்க ஜானி ஸார்.

    பதிலளிநீக்கு