இனிய வணக்கங்கள் இதயத்துக்கு நெருக்கமான தோழமை உள்ளங்களே! இம்முறை குமுதம் இதழின் அரியதொரு அட்டைப்படத்துடன் உங்களை சந்திக்க வாய்ப்பு தந்த தங்கமான உள்ளங்களுக்கு நன்றிகளை உங்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிடைத்த அரிய பக்கங்களுடன் இன்றையதினம் நிறைவடைகிறது! டொட்டடாங்!
கமண்டு கமண்டு
பதிலளிநீக்குபோதுமா ஐயா