ஞாயிறு, 13 அக்டோபர், 2019

பூமகள் ஊர்வலம்...அம்பிகா...காமிக்ஸ் பிடிஎப் டைம்ஸ்



*சினிமா கதாநாயகியும் ஒரு சிறந்த நாவல் ஆசிரியையே...* *அம்பிகா தன் எழுத்து திறமையை நிரூபிக்கும்...*
*பூமகள் ஊர்வலம்*
*மனதை வருடும் மந்திர வரிகள்*
பணக்கார கல்லூரி பெண் தேவி.... அவளுக்கு...
மனைவி இறந்த பின்னும் மகளுக்காக மறுதிருமணம் செய்யாத அப்பாவின் மீது அன்பு..
கண்ணியம் மிகுந்த கல்லூரி புரபசர் அஜயன் மீது காதல்...

டிரைவர் கிட்டுவின் ஊமை மகள் சிறுமி ராதாவின் மீது பாசம்...

சின்னப் பெண் ராதா திடீரென ஊமையானதற்கு காரணத்தை அறிந்து வரும் அஜயன் அதன்பின் காணாமல் போகிறான்..  அதன் பிரதிபலிப்பாக ராதாவோ கடத்தப்படுகிறாள். தந்தை கோவிந்த மேனனின் அரவணைப்பு மட்டுமே தேவிக்கு அப்பொழுது ஒரே ஆறுதல்.. இறுதிக் கட்டம் வருகிறது...

அன்பும் பாசமும் காதலும் ஒரே நேர்கோட்டில் ஆனால் எதிரெதிர் திசைகளில்... அதை எதிர்கொள்ளும் மன நிலையில் இல்லாத தேவி.. இந்த குழப்பத்தின் முடிவு என்ன?

ஒரு தேர்ந்த எழுத்தாளரின் சாதுரியத்தோடு சினிமா கதாநாயகியாகிய அம்பிகா எழுதிய இந்த கதையை படித்தால் அவருக்கு இப்படியும் ஒரு முகம் இருக்கிறதா என்று நாம் அதிசயிக்கும் வகையில்

வித்தியாசமான கதைக்களம்! விறுவிறுப்பான திருப்பங்கள்!! என வினோதமான அனுபவத்தை தர இருக்கும் இந்த இனிய தொடர்கதை இன்று பிடிஎஃப் வடிவில் உங்களுக்காக!!!

*சினிமா கதாநாயகியும் ஒரு சிறந்த நாவல் ஆசிரியையே...* *அம்பிகா தன் எழுத்து திறமையை நிரூபிக்கும்...*

http://bit.ly/2OH7glu

*பூமகள் ஊர்வலம்*

*மனதை வருடும் மந்திர வரிகள்*  

2 கருத்துகள்: