திங்கள், 18 நவம்பர், 2019

IND_182_டாக்டர் கமகம_மாண்ட்ரேக் சாகசம்_ஜேம்ஸ் ஜெகன்




விஞ்ஞானி வாஸ் தனது வேலையிலிருந்து நீக்கப்படுகிறார். பொதுவாக அறிவியலார் தங்கள் நீண்டகால ஆராய்ச்சியை கைவிட்டு வெளியேற்றப்பட்டால் கடும் கோபம் கொள்வதுண்டு...அது இயல்பே...உங்கள் வீட்டு மழலை செல்வங்களை கைபேசியை தொடாதே என்று அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கையில் பிடுங்கித்தான் பாருங்களேன்..அப்பப்பா..என்ன ஒரு கோபம் மூண்டெழும்...அதே விவகாரமே அறிவியலார் வாஸ் அவர்களிலும் எழுகிறது...தானுண்டு தன் ஆராய்ச்சியுண்டு என்று இருப்பவரை வேலை நீக்கம் செய்து விடுகிறார்கள்...தான் யார் என்று காட்டுகிறேன் என்று தனது இருப்பை விஸ்வரூபம் பெற்றெழ செய்கிறார் அவர். நடந்தது என்ன? வாசியுங்கள் டாக்டர் கம கம....
இதில் இடம்பெறும் குரொமாட்டோகிராஃபி எனும் படிப்பு குறித்து விக்கிப்பீடியாவில் அலசியபோது கிடைத்த விவரங்களை இணைத்துள்ளேன்.. 
வீழ்படிவுகள் குறித்த அந்த படிப்பில் ஒரு பகுதியே ஆவியாகும் திரவங்களை குறித்த ஆராய்ச்சி....கதாசிரியர் மிகவும் ஆராய்ச்சி மனப்பான்மையுடன் இதன் சம்பவங்களை அமைத்துள்ளார் என்பதால் மிகவும் இரசிக்க ஏற்ற கதை இந்த கமகம..நன்றி..  




































க்ரோமாட்டோ கிராபி குறித்து மேலும் தெரிந்து கொள்ள..
For PDF of this Book..kindly use the link below:
IND_182_டாக்டர் கமகம_மாண்ட்ரேக் சாகசம்_ஜேம்ஸ் ஜெகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக