ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் நட்பூஸ்.. தங்கள் பணி தொடர்புடைய ஆயுதங்கள், நூல்கள், கணக்குப் புத்தகங்கள், பயன்படுத்தும் வாகனங்களை இறைவனின் ஆசீர் வேண்டி பூஜையில் வைத்து எடுத்துக் கொண்டாடுவதே ஆயுத பூஜை.. என்ஜாய்.. நமக்குத் தெரிந்ததெல்லாம் மொழிபெயர்ப்பும் புதுக்கதைகளை அறிமுகம் செய்வதும் மாத்திரமே.. எனவே சிறு மொழிபெயர்ப்பினைத் துவக்கி வைக்கிறேன்.. தொடரும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக