சனி, 15 ஆகஸ்ட், 2026

இதுவொரு சுதந்திரக் கனவு_வித்தியாசமான சித்திரக்கதை.

 அனைத்து நட்பூக்களுக்கும் இனிய சுதந்திர தின திருநாள் நல்வாழ்த்துக்கள்.. 



நகைச்சுவை அலாரத்துடன் துவக்கியிருக்கிறோம். இனி இதுவொரு சுதந்திரக் கனவு.. 



தரவிறக்க:
ஆகவே அன்பு நண்பர்களே, தோழிகளே.. கதை சொல்லலில் இது தனி இரகம்.. விளையாட்டுக்குள் நம்மை கொண்டு சென்று விட்டனர் இந்த புதிர் தேசத்தின் பிரஜைகள்.. சுதந்திர வானில் சிறகடித்துப் பறக்கும் கற்பனைவளம் எத்தனை புதுமைகளையும் நமக்குக் கொடுத்திடும் என்பது இந்தக் கதையின் மூலம் இன்னொரு முறை நிரூபிக்கப்பட்டு விட்டது.. உருவாக்கிய உழைத்த மூலக் கலைஞர் அனைவருக்கும் நம் அன்பின் வாழ்த்துக்கள்.. உங்கள் அனைவருக்கும் சுதந்திரத்துடன் கூடிய கனவுகள் அமைந்து இந்திய தேசம் இன்னும் சிறப்பாக அமைந்திட நல்வாழ்த்துக்கள்.. 
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன் 















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக