வணக்கம் நண்பர் படைகளே!
சென்னை மாரியம்மன் விழா, தீ மிதி என்று திமிலோகப் பட்டுக் கொண்டு இருக்கும் அதே நேரத்தில் விநாயகரும் தன் பங்குக்கு மக்களைக் கவர்ந்து சென்றார்! மொத்தத்தில் சென்னையில் இது திருவிழாக் காலம்!
நல்ல நட்பு கிடைத்த மகிழ்ச்சியில் எனது நாயை போட்டோ எடுத்து போடு தம்பி என ஒரு அக்கா அன்போடு கேட்டுக் கொண்டதற்கிணங்க....
பைரவர் பிரசன்னம்....
ஜெய் ஆஞ்சநேயா! பிள்ளையார் திருவிழாவில் சிறப்பு விருந்தினர்!
தேங்காய் பிள்ளையார்!
விற்பனை கொஞ்சம் சுமார்தான் இம்முறை. மீதிப் பிள்ளையார்கள் இங்கே கரைப்புக்குக் காத்திருக்கிறார்கள்.
என் காப்பில் இருந்த பிள்ளையார் கரைக்கப்பட வண்டி ஏறுகிறார்.
பட்டினப்பாக்கத்தில் ராட்சத கிரேன் காத்திருக்கிறது. தேவரைக் கரைக்க அரக்கன் காத்திருப்பது (?) இயல்புதானே!!!! ஆனால் அடுத்த வருடம் வரை அரக்கனுக்கு இங்கே வேலை இல்லை!
டாட்டா பை!
இன்னொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன் நண்பர்களே!











































வணக்கம் நண்பரே,
பதிலளிநீக்குநைட் டுயூடியில் நிங்கள் பாத்துக்கொண்ட பிள்ளையாரை பகலில் காட்டியதற்கு நன்றிகள்...
விதவிதான பிள்ளையார் சிலைகளின் படங்களை பார்த்ததும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கதோன்றுகிறது...
அவ்வளவு பெரிய சென்னையில் எவ்வளவு விதமான பிள்ளையார் வைத்திருப்பார்கள்....அதில் காமிக்ஸ் படிக்கும் கெட்டப்பில் பிள்ளையார் எதுவும் சிக்கவில்லையா...நண்பரே...!
aduththa thadavai oru pillaiyaar kaiyil koduththudalaam nanbare!
பதிலளிநீக்கு