▼
நீ...நீங்கிய..நிமிடங்கள்....ஜானி சின்னப்பன்
சட்டையின்
கந்தலும்
தலைமுடியின்
அழுக்கும்
கண்ணீரின்
உப்பும்
பசியின்
உபாதையும்
எத்தனை
இம்சித்தும்
என் நெஞ்சின்
கனல் முன்பு
அவை
எம்மாத்திரமடி
நீ...எனை நீங்கி
சென்ற நிமிட
முதல்...
தேடித் தேடி
தேம்புதே
என் ஜீவன்...
வந்தென்
காயமது
தீர மருந்திடடி
கண்ணே...
-ஜானி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக