வியாழன், 19 மார்ச், 2020

நீ...நீங்கிய..நிமிடங்கள்....ஜானி சின்னப்பன்


தேடியலைந்தேன்
சட்டையின்
கந்தலும்
தலைமுடியின்
அழுக்கும்
கண்ணீரின்
உப்பும்
பசியின்
உபாதையும்
எத்தனை 
இம்சித்தும்
என் நெஞ்சின்
கனல் முன்பு
அவை 
எம்மாத்திரமடி
நீ...எனை நீங்கி
சென்ற நிமிட
முதல்...
தேடித் தேடி
தேம்புதே 
என் ஜீவன்...
வந்தென்
காயமது
தீர மருந்திடடி
கண்ணே...
-ஜானி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IND_இனம் புரியாத எதிரி 1&2 _மாண்ட்ரேக்_இந்திரஜால் காமிக்ஸ்

வணக்கம் அன்பு நண்பர்களே.. இன்றைய சுதந்திர தினத்தை நல்ல முறையில் கொண்டாடிக் களித்திருப்பீர்கள் என்கிற நம்பிக்கையுடன் நான் இன்று வாசித்து மகிழ...