புதன், 18 அக்டோபர், 2023

மாயாவி நகரம்_அனு காமிக்ஸ்

வணக்கங்கள்தோழமைகளே..

ஒற்றை ரூபாயில் இத்தனை அதிரடிகளை சாத்தியமாக்கிய அனு காமிக்ஸ் அப்போது விற்பனையிலும் சிறப்பாகவே இருந்திருக்கும். தோழர் திரு.செந்தில்நாதன் அவர்களின் ஒத்தாசையுடன் இந்த நூல் இணையம் எட்டுகிறது அவருக்கு நன்றிகளுடன்..



 https://www.mediafire.com/file/rndesxnyj7av7a3/அனு+-+மாயாவி+நகரம்.pdf/file

4 கருத்துகள்:

  1. அரிய காமிக்ஸ்களை பகிரும் இந்த வலைப் பூவிற்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  2. கதையின் நாயகன் முத்து காமிக்ஸ் ஜானி நீரோவாகத் தெரிகிறார்

    பதிலளிநீக்கு

வீரன் பிடாஷே- அறிமுகம்

 வணக்கங்கள் வாசகர்களே.. 1940களின் நகைச்சுவையின் சிறு கீற்று இந்த பிடாச்சே அல்லது பிடாஷே என்கிற இராணுவ வீரனின் துணுக்கு.. வாசித்து சித்திரத்த...