சனி, 25 பிப்ரவரி, 2012
வியாழன், 23 பிப்ரவரி, 2012
5 Robbers shot dead in Chennai | சென்னையில் பயங்கர என்கவுன்டர் சம்பவம்: வங்கி கொள்ளையர்கள் 5 பேர் சுட்டுக்கொலை ! Dinamalar
5 Robbers shot dead in Chennai | சென்னையில் பயங்கர என்கவுன்டர் சம்பவம்: வங்கி கொள்ளையர்கள் 5 பேர் சுட்டுக்கொலை ! Dinamalar
sattam enrum than kadamayai seyyum. padithu uyara vendiya vayathil ippadi sambavamagi poga koodathu!!
We are Greater chennai Police. At Your service. we protect. we take care.
சனி, 11 பிப்ரவரி, 2012
வியாழன், 19 ஜனவரி, 2012
பவர்பாய்ன்ட் பிரசன்டேஷன் – டிப்ஸ்
ஒருவரின் எண்ணங்கள், திட்டங்கள்,
கருத்துக் கோவைகள் ஆகியவற்றை மற்றவர்களுக்கு விளக்க பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் புரோகிராம்
ஒரு சிறப்பான சாதனம் ஆகும். மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள், ஆய்வாளர்கள் அடிக்கடி
கருத்தரங்களில், கூட்டங்களில் இதனைப் பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். இந்த புரோகிராம்
மூலம் பிரசன்டேஷன் பைல் தயாரிப்பில் பின்பற்ற வேண்டிய சில அடிப்படை கூறுகளைப் பார்க்கலாம்.
1. எப்போதும் ஒரே பேக் கிரவுண்டினை ஸ்லைட்களுக்குப் பயன்படுத்தவும். பிரசன்டேஷன் புரோகிராமுடன் ரெடியாகப் பல டிசைன் டெம்ப்ளேட்கள் கிடைக் கின்றன. இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து பிரசன்டேஷன் முழுவதும் அதனையே பயன்படுத்தவும்.
2. கலர்களைப் பயன்படுத்துகையில் ஒன்றுக் கொன்று எடுத்துக் காட்டும் வகையில் உள்ளதாக இருக்க வேண்டும். லைட் கலரில் எழுத்துகள் இருந்தால் பின்னணி சற்று டார்க்காக இருக்க வேண்டும். இதனை எப்படி அமைக்க முடியும் என்ற திண்டாட்டத்தில் இருந்தால், டிசைன் டெம்ப்ளேட்டுகளைப் பார்த்துப் புரிந்து கொண்டு செயல்படவும்.
3. பவர்பாய்ண்ட் என்பது காட்சியை அடிப்படையாகக் கொண்டு தகவல்களைத் தரும் ஒரு மீடியமாகும். எனவே படங்களை இணைத்து ஸ்லைடுகளை அமைப்பது பிரசன்டேஷனை நன்றாக எடுத்துக் காட்டும். ஒரு ஸ்லைடில் ஒரு நல்ல படம் அல்லது கிராபிக் பயன்படுத்தவும். ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் நாம் சொல்ல வந்ததைத் திசை திருப்பும். மேலும் பயன்படுத்தப்படும் படங்கள், எடுத்துச் சொல்லப்படும் கருத்து கள் சார்ந்ததாக இருக்க வேண்டும். மேலும் படங்கள் இதனைப் பார்ப்பவர்கள் நன்றாகப் பார்த்துப் புரிந்து கொள்ளும் வகையில் போதுமான அளவில் இருக்க வேண்டும். மிகச் சிறியதாகவோ அல்லது மிகப் பெரியதாகவோ இருக்கக் கூடாது.
4. நாம் நம் கருத்துகளைக் கூற ஸ்லைட் ÷ஷா தயாரித்து வழங்குகிறோம். இது பார்ப்பவர்களுக்கான கண் பார்வை சோதனையாக இருக்கக் கூடாது. ஸ்லைடில் பயன்படுத்தப்படும் எழுத்துக்களின் அளவு குறைந்தது 36 பாய்ண்ட் என்ற அளவில் இருக்க வேண்டும். பின் ஸ்லைட் அளவைப் பொறுத்து இதனை அதிகரிக்கலாம்.
5. ஸ்லைட் ஒன்றில் டெக்ஸ்ட் ஐந்து வரிகளே அதிகம் இருக்க வேண்டும். சிறிய சொல் தொடர்களையும், புல்லட் லிஸ்ட்களயும் பயன்படுத்தவும்.
6. ஸ்லைடுகளில் உள்ள சொற்களை, வாக்கியங்களை மற்றவர்களுக்குப் படித்துக் காட்ட வேண்டாம். ஸ்லைடு களில் உள்ளதைக் காட்டிலும் அதிக விபரங்களை நீங்கள் தருவீர்கள் என்று, காட்சியைக் காண்பவர்கள் எதிர்பார்க்க வேண்டும்.
7. டெக்ஸ்ட் வரிகளில் எந்த தவறும் இருக்கக் கூடாது. ஸ்பெல்லிங் மற்றும் இலக்கணப் பிழைகளை முன்கூட்டியே பார்த்து நீக்கிவிடவும். இதில் பிழைகள் இருந்தால் பார்ப்பவர்களின் கவனம், சொல்லவந்ததிலிருந்து சிதறும்.
8. உங்கள் பேச்சைக் கேட்பவர்களுடன் நேரடியாகப் பார்த்துப் பேசவும். ஸ்லைடுகளைப் பார்த்து திரும்பி நின்று பேசவே கூடாது. உங்கள் குரல் உரக்க இருக்க வேண்டும். குரல் ஒலி குறைவாக இருந்தால், கேட்பவர்களின் கவனம் சிதற வாய்ப்பு உண்டு. ஸ்லைடுகளை முதலில் தனியாக ஒரு முறை போட்டு பார்த்துக் கொள்ளவும். என்ன பேச வேண்டும் என்பதனையும் முதலில் ஒத்திகை பார்த்துக் கொள்ளவும். (thanks to Dinamalar.com)

புதன், 3 ஆகஸ்ட், 2011
சிலுவையை சுமந்து திரிந்தவனின் புலம்பல்..
கொஞ்ச நேரம் சிலுவையை சுமந்து பார்த்தேன்..
ஐயோ என்ன கொடுமை!
அவ்வளவு வேதனை!
எவ்வளவு அவப்பெயர்?
என்னை அன்பு செய்யும் நல்ல உள்ளங்களை இழந்தேன்!
என் தன்மானத்தை கைவிட்டேன்!
உண்மையாய் நான் அடுத்தவர் சிலுவையை சுமந்து
நடந்து பார்த்தேன்!
அவ்வளவு பிறரது அசிங்கங்களையும் , சேற்றையும்
எனதென்று ஏற்றுக் கொண்டு நடந்தேன்!
கெட்டவன்.
என்ற தோற்றம் வெளிப்படுமாறு செய்தேன்!
பலனென்ன நான் கண்டேன்?
என்னை நேசித்த அனைவருமே வெறுத்தார்கள்!
என் மீது எச்சில் உமிழ்ந்தார்கள்!
என்னை நம்பவில்லை!
என் கூற்றுகளுக்கு செவிகொடுக்க யாருமில்லை!
அவன்தானே..செய்திருப்பான் செய்திருப்பான் என்றார்கள்!
தப்பு அவனுக்குக் கை வந்த கலை என்றார்கள்!
ஆனால்!
நான் கூட ஒரு பாலைவனச் சோலையில்
கொஞ்சம், கொஞ்சம் இளைப்பாறத்தான் செய்தேன்!
en maganin arugamaiyil!
en Magal ponravalin anbu adigalil!
anaithum udainthana!
nan anroru nalil sumantha en siluvai
illai! illai! aduthaval siluvai ennai
nane perabayathukkul thallikonda
bayangara tharunangal!
matravargalal miga kevalamaga
purinthu kollapatta tharunangal!
enakkum en kadavulukkum nadantha
sothanai schalai asambavithangal!
ennai nambi vantha en arumai manaiviye
ennai santhegitha kodumai!
ayyo!
andava!
nanbargale(appadi ungalil yaravathu irunathal)
uravugalai kakka neengal
thayavu seythu siluvayai sumakkatheergal!
pothum oru maghan!
Iyesu ennum oruvan!
avanai pola ennal sathiyamaga iniyum aduthavar
siluvaiyai sumakka mudiyathuppa!
(Padithu Bathithal ennai manniyungal!
nan oru Miga thappum thavarumaga
intha ulagathall Purinthu kolla pattavan)
Siluvai
konja neram aduthavar siluvayai sumanthu parthen
ayyo enna kodumai!
avvalavu vethanai!
evvalavu avapeyar?
ennai anbu seyyum nalla ullangalai ilanthen!
en than manathai vitten!
unmaiyai nan aduthavar siluvayai sumanthu
nadanthu parthen!
avvalavu pirarathu asingangalayum, Setrayum
enathenru etru kondu nanthen!
kettavan
enra thotram velipadumaru seythen
palan?
ennai nesitha anaivarum veruthargal!
en meethu echil umizhthargal!
ennai nambavillai!
en kootrukku sevi kodukka yarumillai!
avanthane seythiruppan enrargal!
thappu avanukku kai vantha kalai enrargal
anal!
nan kooda oru paalai vana solayil
koncham, koncham ilaiparathan seithen
en maganin arugamaiyil!
en Magal ponravalin anbu adigalil!
anaithum udainthana!
nan anroru nalil sumantha en siluvai
illai! illai! aduthaval siluvai ennai
nane perabayathukkul thallikonda
bayangara tharunangal!
matravargalal miga kevalamaga
purinthu kollapatta tharunangal!
enakkum en kadavulukkum nadantha
sothanai schalai asambavithangal!
ennai nambi vantha en arumai manaiviye
ennai santhegitha kodumai!
ayyo!
andava!
nanbargale(appadi ungalil yaravathu irunathal)
uravugalai kakka neengal
thayavu seythu siluvayai sumakkatheergal!
pothum oru maghan!
Iyesu ennum oruvan!
avanai pola ennal sathiyamaga iniyum aduthavar
siluvaiyai sumakka mudiyathuppa!
(Padithu Bathithal ennai manniyungal!
nan oru Miga thappum thavarumaga
intha ulagathall Purinthu kolla pattavan)
செவ்வாய், 14 செப்டம்பர், 2010
ஞாயிறு, 3 மே, 2009
தாய்
அவள் சுமந்ததால் நாமும் அவளை சுமக்க வேண்டும்.
ஆனால் நிறைய நண்பர்கள் அவளை காக்க மறந்து தெருவில் நிறுத்தி விடுகிறார்கள்.. இது மாற வேண்டும். அப்போதுதான் கடவுளின் ஆசீர் கிடைக்கும். நம்மில் நிறைய பேர் இதயம் இழந்து வாழ்ந்து மடிகிறார்கள். பெற்ற அன்னை என்பவள் தெய்வம் என்பதை உணர்ந்து வாழா விட்டால் சமுதாயம் ஒரு நாள் நம்மைக் கைவிட்டு விடும்.. வாருங்கள் அன்பை அன்னையுடன் பகிர்ந்து கொள்வோம்.. அன்னையின் மடியில் தலை சாய்த்து மகிழ்வோம்..

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
சார்ஜெண்ட் பில்கோ -அறிமுகம்.
வணக்கங்கள் தோழர்களே.. ஒரு வலைப்பூ யாருமே இயக்காமலும் அதன் போக்கில் இயங்கும் என்றும் அதன் வாசகர்கள் தானாகவே வலைப்பூவைத் தேடிக் கண்டுபிடிப்பா...
-
வணக்கங்கள் தோழமை உள்ளங்களே... பல கைகள் கூடி இழுத்தால்தான் அது தேர்... அந்த வகையில் பலருடைய ஒட்டுமொத்த உத்வேகமான முயற்சியால் இன்று நண்பர் ...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
வணக்கங்கள் நட்பூக்களே... மனித மனங்களின் ஆழத்தையும் நீளத்தையும் உயரத்தையும் அளந்து அறிபவன் யார்? உதாரணமாக இந்த உயிரைத் தேடியையே எடுத்...