செவ்வாய், 2 மே, 2023
டின்டின்_ஒரு சாகச ரிப்போர்ட்டர்
ஞாயிறு, 30 ஏப்ரல், 2023
048_தேர்ந்தெடுக்கப்பட்ட கருவி_விவிலிய சித்திரக்கதை வரிசை
இனிய வணக்கங்கள் கிறிஸ்துவின் இனிய இதயங்களே.. இதோ உங்களுக்காக விவிலிய சித்திரக்கதை வரிசையில் இருந்து ஒரு அருமையான நிகழ்வுகளின் தொகுப்பினை வழங்குகிறோம்..
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி..
திங்கள், 17 ஏப்ரல், 2023
டெக்ஸ் vs ஸாகோர் பூபதி
டெக்ஸ் vs ஸாகோர்!
*பிதாமகரும், தலைமகன்களும் ஒரு சேர கூட்டணி அமைத்த சாகசம் இது*
V காமிக்ஸ் குழுமத்தின் இந்த மாத வெளியீடு ஒரு நான்-ஸ்டாப் ஆக்சன் விருந்து!
கதையை படிக்கும் முன்பாகவே, டெக்ஸும், ஸாகோரும் இணைந்து வரும் இந்த சாகசத்தில் ஹீரோயிசம் மிகைப்படுத்தப்பட்டிருக்கும் என நினைத்தேன்...
*ஆனால், கதைக்கு துளியும் தொடர்பில்லாத இழைகள் இங்கே இல்லை என்பதே உண்மை!*
செவ்விந்தியர்களை அவர்களுடைய அன்னை பூமியில் இருந்து துரத்தியடிப்பதை சொல்லும் அழுத்தமான கதைக்களம். இதற்கு முன்பு டைனமைட் ஸ்பெஷலில் வந்த மாதிரி அழுத்தம் இது...
ஆடாம் க்ரேன், செவ்விந்திய ஏஜெண்ட் பாப் நெய்பர்ஸ், தனது இனத்துக்காக போராடி கோழைத்தனமாக வீழ்த்தப்படும் செவ்விந்திய தலைவர்கள் கிரே உல்ப் மற்றும் பெட்டா நோஹானே என அனைவருமே இந்த கதையில் சாதாரணமாக உலவிச் செல்லும் கதை மாந்தர்கள்!
ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று ஜாம்பவான்கள் சேர்ந்து செய்த அருமையான சாகசம் இது. *ஸாகோரின் தீர்க்கதரிசனமும், டெக்ஸின் வீரியமும், பிதாமகர் போசெல்லியின் கதை சொல்லும் திறன் மூலமாக இங்கே எம்மை முழுதாக கட்டிப்போட்டு விட்டது!*
Rating : 10/10
செவ்வாய், 11 ஏப்ரல், 2023
047_இரத்தத்தில் திருமுழுக்கு_விவிலிய சித்திரக்கதை வரிசை
சார்ஜெண்ட் பில்கோ -அறிமுகம்.
வணக்கங்கள் தோழர்களே.. ஒரு வலைப்பூ யாருமே இயக்காமலும் அதன் போக்கில் இயங்கும் என்றும் அதன் வாசகர்கள் தானாகவே வலைப்பூவைத் தேடிக் கண்டுபிடிப்பா...
-
வணக்கங்கள் தோழமை உள்ளங்களே... பல கைகள் கூடி இழுத்தால்தான் அது தேர்... அந்த வகையில் பலருடைய ஒட்டுமொத்த உத்வேகமான முயற்சியால் இன்று நண்பர் ...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
வணக்கங்கள் நட்பூக்களே... மனித மனங்களின் ஆழத்தையும் நீளத்தையும் உயரத்தையும் அளந்து அறிபவன் யார்? உதாரணமாக இந்த உயிரைத் தேடியையே எடுத்...

