சனி, 30 மார்ச், 2024
வேதாளர் திருமணம்-வண்ணத்தில் வி காமிக்ஸ்
திங்கள், 25 மார்ச், 2024
கிளாசிக் ஸ்பெஷல் -2-வகம் காமிக்ஸ் மார்ச் வெளியீடு
இனிய வணக்கங்கள் தோழர்களே..
இந்த மார்ச் மாதம் வெளியாகியுள்ள காமிக்ஸ்களின் வரிசையில் வகம் லேட்டஸ்டாக இறக்கி இருப்பதுதான் இந்த கிளாசிக் ஸ்பெஷல் -2.
முந்தைய பதிவில் மார்ச் மாதத்தில் வெளியாகி இருக்கும் அனைத்து சித்திரக்கதைகளையும் விளக்கி இருக்கிறேன். வாசிக்காதவர்கள் வாசித்து விடுங்கள்..
அதற்கான லிங்க் இதோ: https://johny-johnsimon.blogspot.com/2024/03/blog-post.html
கிளாசிக் ஸ்பெஷல் -2
மொத்தம் பன்னிரண்டு கதைகள்
-ஹிட் மேன்
-பவேரியாவில் ஹிட் மேன்
-பொரானியாவில் ஹிட் மேன்
-பொம்மை ப்ளேன்???
-மூளைத்திருடர்கள்
-வெகுமதி வேட்டையன் -1
-வெகுமதி வேட்டையன் -2
-வெகுமதி வேட்டையன் -3
-வெகுமதி வேட்டையன் -4
-வெகுமதி வேட்டையன் -5
-மரணப்பொறி -கிளென்ஸி அண்ட் மான்ப்ரெட்
-வைரக்கொள்ளை
நான்கு மொழிபெயர்ப்பாளர்கள்
சதீஷ் அழகு, சிவகங்கை
கார்த்திகேயன், புதுச்சேரி
தங்கவேல், கோயமுத்தூர்
ராஜேஷ், சேலம்
என பிரம்மாண்டமான செட் அப்புடன் இந்த மார்ச் மாத இறுதி வாரத்தில் அதிரடி காட்டியிருக்கிறது வகம் காமிக்ஸ். எடிட்டர் கலீல் அவர்களின் அடுத்தடுத்த பரபரப்பான அறிவிப்புகளும் இந்த வெளியீட்டுக்கு சிறப்பான தன்மையைக் கொடுத்திருக்கிறது.
ஆடம் ஒயில்டு, சைனாமேன் என்று புதிய இலக்குகளையும் ஆர்வமூட்டும் வகையில் விளம்பரங்களாக காட்சிப்படுத்தி அந்த வெளியீடுகள் இப்போதே நம் கையில் தவழாதா என்கிற ஏக்கத்தை உண்டு செய்திருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை..
நூற்றுப் பதினாறு பக்கங்கள், இருநூற்றுப் பத்து ரூபாய் விலை பெரிய சைஸ் என்று இந்த கிளாசிக் ஸ்பெஷல் என்றும் நினைவில் நிற்கும்..
வெள்ளி, 22 மார்ச், 2024
மார்ச் மாத காமிக்ஸ் வெளியீடுகள்
வணக்கம் தோழமைகளே..
மார்ச் மாத சித்திரக்கதை வெளியீடுகள் அனைத்தையும் ஒரு பார்வை பார்ப்போமா?
லயன் காமிக்ஸ்_மார்ச் 2024
-புயலுக்குப் பின்னே பிரளயம்_லயன் காமிக்ஸ்_மார்ச் 2024.
இது ஒரு டெக்ஸ் வில்லர் டிடெக்டிவ் ஸ்பெஷல்.. கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் சடலத்தை டெக்ஸ் அண்ட் கார்சன் காண்கிறார்கள். அந்த பெண்ணின் பின்னணியை விசாரிப்பதில் மும்முரம் காட்டும் டெக்ஸ் ஜோடிக்கு அடுக்கடுக்கான சோதனைகள். அதனை எப்படி முறியடித்து தங்கள் துப்பறியும் திறமையால் குற்றவாளியை அடையாளம் காண்பிக்கிறார்கள் என்பதனை அதிரடிகள் பலவற்றுடன் சிறப்பாகக் கையாண்டிருக்கிறது டெக்ஸ் வில்லரின் புயலுக்குப் பின்னே பிரளயம். இது லயன் காமிக்ஸின் 445வது வெளியீடு.
விலை ரூபாய் நூற்றைம்பது. பக்கங்கள் கருப்பு வெள்ளையில் 184. அசத்தும் ஓவியங்கள் கருப்பு வெள்ளை நிறத்தில் மாயாஜாலம் நிகழ்த்துகின்றன..
மார்ச் வெளியீடு இரண்டு
ஆர்டிக் பகுதி, அண்டார்டிக் பகுதி நம் அன்பான பூமி கிரகத்தின் வட, தென் துருவங்கள். அவற்றினை மையமாக வைத்து நிறைய திரைப்படங்களும், சித்திரக்கதைகளும் வெளியாகி இருக்கின்றன. இந்த ஆர்டிக் அசுரன் அதில் ஒன்று. ஆர்டிக் பகுதியில் வசிக்கும் மக்கள் வெண்டிகோ என்கிற அசுரன் மான் கொம்புகளுடன் அந்த பகுதிகளில் சுற்றி அலைவதாகவும் மனிதர்களைக் கண்டால் உடனே கொன்று விடுவான் என்றும் பல கட்டுக்கதைகள் உலாவி வரும் நிலையில் அங்கே வைக்கிங் கும்பல் குடியேறி இருந்த தொல் தடங்களை ஆராயப் புகும் குழுவில் நமது மார்ட்டின் மற்றும் குழுவினர் பங்கேற்கிறார்கள். அதன் பின்னர் நடைபெறும் பல மர்மமான சம்பவங்களும் இறுதியில் அதற்கொரு நியாயம் கற்பித்தலும் இந்த கதையினை தனித்து தெரிய காரணமாகின்றன..
தரமான சம்பவத்துடன் கலக்கலாக வெளியாகி இருக்கிறது கிளாசிக் ஸ்பெஷல்-2 பலப்பல கதைகள், திறமையான மொழிபெயர்ப்பாளர்கள் என்று சிறப்பாக வெளியாகி இருக்கிற இந்த 210/- ரூபாய் சித்திரப் புதையல் கண்டிப்பாக நீங்கள் வாங்கி மகிழ வேண்டிய ஒன்றே.. இந்த மாதம் வெளியாகி இருக்கும் ஒவ்வொரு காமிக்ஸும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பாக உருவாகியுள்ளன.. இப்போது சாய்ஸ் உங்கள் கையில்.. நீங்கள்தான் உங்களுக்கான கதையை தேர்ந்தெடுத்து வாங்கி வாசித்து மகிழ வேண்டும்.. காமிக்ஸ் உலகம் களைகட்டி வரும் இவ்வேளையில் ஒரு மாத வெளியீடுகளையாவது ஒரே பதிவில் அலச வேண்டும் என்கிற பேரவாவில் வலைப்பூ தொடுத்திருக்கிறேன். இரசித்து மகிழுங்கள்.. அடுத்த பதிவு கடைசியாக வெளியாகி இருக்கும் வகம் பற்றி கொஞ்சம் விரிவாக இருக்கும்.. நன்றி.. என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி..
புதன், 14 பிப்ரவரி, 2024
எங்கள் ஊர் நூலகத்துக்கான இரஷ்ய சிறுவர் இலக்கிய அன்பளிப்புகள்
வணக்கங்கள் அன்பு வாசக இதயங்களே. உங்கள் அனைவருக்கும் வேலன்டைன்ஸ் டே வாழ்த்துக்கள்..
சிறுவர் இலக்கியத்தில் இரஷ்ய படைப்புகள் மிகவும் சிறப்பானவை. அவற்றை மணலூர்ப்பேட்டையில் சிறப்பான நூலகர் திரு.பாரதி மணாளன் அவர்களின் தலைமையில் இயங்கி வரும் முன்னோடி நூலகமான அரசு நூலகத்தின் உபயோகத்துக்காக ஆசிரியர் திரு.நீதிதாஸ் @ அஜ்ஜி ராஜ் அவர்கள் அன்பாக அளித்திருந்த நூல்களை கொண்டு சென்று வழங்கிட உடன் வந்திருந்த நண்பர்கள் திரு.லூர்து ராஜ், திரு. கோவிந்தன் மற்றும் மாந்திரீக ஆசான் திரு.மலையப்பன் அவர்களுடன் மணலூர்ப்பேட்டை வாசகர் வட்டத்தின் தலைவராக செயல்பட்டு வரும் கற்பக விலாஸ் பாத்திரக்கடை உரிமையாளர் திரு.சந்திரமோகன் ஆகியோர் முன்னிலையில் வழங்கி வந்தோம்.. அது தொடர்பான புகைப்படம் இதோ..
திரு.நீதிதாஸ் அவர்களுடைய அன்பளிப்பால் எங்கள் நூலக வாசக வாசகியர்களின் மழலைகள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி. முன்னொரு காலத்தில் யுனெஸ்கோ பதிப்பகத்தின் தமிழ் நூல்கள் ஏகப்பட்டவை இந்த நூலகத்தில் நிறைந்து வழிந்தன.. நிறைய அறிவியல் நூல்களும் ராதுகா பதிப்பகத்தில் இருந்து எங்கள் நூலகத்துக்கு அணி சேர்த்தன.. அவை இன்று இல்லாமல் போனாலும் இரஷ்ய சிறுவர் இலக்கியங்களை இங்கே கொண்டு வந்து சேர்த்ததில் நிச்சயம் ஒரு சந்தோஷம் உள்ளுக்குள் நிறைவது உணர முடிகிறது. உதவிய அனைவருக்கும் நன்றிகள்.என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி
சனி, 10 பிப்ரவரி, 2024
வீரனுக்கு மரணமில்லை_வேதாளர்
வணக்கங்கள் அன்பு உள்ளங்களே..
வீரன் என்ற சொல்லுக்கு இன்னொரு பெயர் வேதாளர்.. அத்தனை சிறப்பு மிக்க வேதாளரின் கதைகளை எப்படி எத்தனை முறை வாசித்தாலும் அலுப்பு தட்டிடாது செம்மையான ஒரு சித்திரமாக இந்திரஜால், ராணி காமிக்ஸ், குமுதம் ஆகிய பெரும் பத்திரிக்கைகள் ஏற்கனவே நமக்கு வழங்கி இருக்கிறார்கள்.. இம்முறை லயன் மூலமாக தமிழ் பேசி மயக்கி வரும் வேதாளர் வீரனுக்கு மரணமில்லை என்னும் கதை மூலமாக நம்மை சந்திக்கிறார்.
இரவின் எல்லையில்..லார்கோ விஞ்ச்
வணக்கம் அன்பு நெஞ்சங்களே..
இரவின் எல்லை எது? விண்வெளியில் இருந்து பார்த்தால் பூமிப் பந்து எப்படித் தெரிகிறது?
என்றும் அதே அன்புடன் ஜானி.
காட்டேறியின் சாம்ராஜ்யத்தில்..!_டெக்ஸ் வில்லர் சாகசம் பிப்ரவரி 2024
ப்ரிய வணக்கங்கள் வாசக நெஞ்சங்களே..
இந்த மாதத்தில் வெளியான காட்டேரியின் சாம்ராஜ்யத்தில் என்கிற சித்திரக்கதையை இப்போது பார்ப்போம்.. ஏற்கனவே காட்டேரி கானகம் போன்ற எதுகை மோனைகளில் பெயர் வந்திருப்பதால் இந்த முறை காட்டேரியின் சாம்ராஜ்யத்தில் அதனை சந்திப்போம்..
சித்திரக்கதை பெயர்: காட்டேரியின் சாம்ராஜ்யத்தில்..!
வெளியீட்டு எண்: 444
நாயகர்: டெக்ஸ் வில்லர்
தமிழில்: லயன் காமிக்ஸ்
விலை: 160
புதன், 7 பிப்ரவரி, 2024
கண்ணீருக்கு நேரமில்லை_டெக்ஸ் வில்லர்_ஜனவரி வெளியீடு
வணக்கம் வாசகர்களே..
ஜனவரியில் வெளியாகியிருக்கும் லயன் காமிக்ஸின் 442 வது வெளியீடு இந்த கண்ணீருக்கு நேரமில்லை..
சித்திரங்கள்: பிரிந்திசி
கால்நடைகளைத் திருடி மெக்சிகோவில் விற்கும் கொள்ளைக் கும்பல் ஒன்று தந்த தொல்லையை சமாளிக்கும் முயற்சியில் கென் வில்லர் இறந்து விட பழிக்குப் பழி வாங்க பாய்ந்து புறப்படுகிறார் டெக்ஸ். ஆனால் சாம் பண்ணையைப் பார்த்துக் கொள்ள இருந்து விடுகிறார்.
வியாழன், 1 பிப்ரவரி, 2024
கலைப்பொன்னியில் பி.டி.சாமி எழுதிய மர்ம நாவல்கள் பட்டியல்...
வணக்கம் தோழர்களே.. தங்கள் தேடலுக்கு உதவிடும் வண்ணம் இந்த பட்டியலை வெளியிடுகிறேன். தங்களால் இயன்றால் தேடிப் பிடியுங்கள்..
பொன்னி இதுவரை கிடைத்திருக்கும் பட்டியல்
பொன்னி
காமிக்ஸ்
|
வ. எண் |
தலைப்பு |
கதை |
ஓவியம் |
வெ. எண் |
ஆண்டு |
|
1. |
கொலைகாரக் கழகம் |
|
|
ஏப்ரல் 1973 |
|
|
2. |
ரகசிய உளவாளி 5X5 |
|
|
மே 1973 |
|
|
3. |
எரிமலை நகரம் |
|
|
ஜூன் 1973 |
|
|
4. |
எலும்புக்குகை |
|
|
ஜூலை 1973 |
|
|
5. |
|
|
ஆகஸ்ட் 1973 |
||
|
6. |
நாகமுத்திரை மர்ம்ம் |
|
|
செப்டம்பர் 1973 |
|
|
7. |
கறுப்புப்பூனை |
|
|
அக்டோபர்1973 |
|
|
8. |
ரகசிய விஞ்ஞானிகள் |
|
|
நவம்பர்1973 |
|
|
9. |
வேவு விமானம் |
|
|
டிசம்பர் 1973 |
|
|
10. |
செவ்வாய் மண்டல ஒற்றன் |
|
|
ஜன1974 |
|
|
11. |
சர்வ தேச உளவாளிகள் |
|
|
பிப்-1974 |
|
|
12. |
சிவப்பு ராணுவம் |
|
|
மார்ச் 1974 |
|
|
13. |
பாலைவனக்கள்வன் |
|
|
ஏப்ரல்- 1974 |
|
|
14. |
அபாய சங்கு |
|
|
மே 1974 |
|
|
15. |
பறக்கும் கொரில்லா |
|
|
அக்டோபர் 1974 |
|
|
16. |
பறக்கும் மனிதன் |
|
|
நவம்பர் 1974 |
|
|
17. |
கடத்தல் படகு |
|
22 |
|
|
|
18. |
மாயாவி உலகம் |
|
23 |
பிப்ரவரி 1975 |
|
|
19. |
டாப் சீக்ரெட் |
|
|
மார்ச் 1975 |
|
|
20. |
கடத்தல் மாயாவி |
|
|
ஏப்ரல் 1975 |
|
|
21. |
கொரில்லா தீவு |
|
|
டிசம்பர் 1975 |
|
|
22. |
ரேக்ளா வீரன் |
|
|
ஜனவரி 1976 |
|
|
23. |
சப்மரீன் நாசக்காரி |
|
|
பிப்ரவரி 1976 |
|
|
24. |
முகமூடி வேட்டை |
|
|
|
|
|
25. |
சைத்தான் சீடர்கள் |
|
|
1976 |
|
|
26. |
மர்மச் சாவி |
|
|
1976 |
|
|
27. |
டேஞ்சர் சிக்னல் |
|
|
|
|
|
28. |
அராபிய ஒற்றன் |
|
|
|
|
|
29. |
எலும்புத் தீவில் மாயாவி |
|
|
ஆகஸ்ட் 1976 |
|
|
30. |
விண்வெளி மாயாவி |
|
|
செப்டம்பர் 1976 |
|
|
31. |
குதிரைவீரன் ஸீரோ |
|
|
அக்டோபர் 1976 |
|
|
32. |
எரிமலைத் தீவு |
|
|
நவம்பர் 1976 |
|
|
33. |
இரும்புத்தலை மாஸ்டர் |
|
|
டிசம்பர் 1976 |
|
|
34. |
மெழுகுச் சிலை மர்ம்ம் |
|
|
ஜனவரி 1977 |
|
|
35. |
மெஸ்மரிய அலைகள் |
|
|
|
|
|
36. |
அபாய முத்திரை |
|
|
மார்ச் 1977 |
|
|
37. |
நடுநிசி மாயாவி |
|
|
ஏப்ரல் 1977 |
|
|
38. |
ஓநாய் தீவு புதையல் |
|
|
மே 1977 |
|
|
39. |
மர்மக் கோட்டை |
|
|
|
|
|
40. |
பேய் விரல்கள் |
|
|
|
|
|
41. |
பனித்தீவில் மாயாவி |
|
|
அக்டோபர் 1977 |
|
|
42. |
மிருக வேட்டை |
|
|
நவம்பர் 1977 |
|
|
43. |
மறையும் மாயாவி |
|
|
டிசம்பர் 1977 |
|
|
44. |
சீனத்து ஒற்றன் |
|
|
|
|
|
45. |
மாயாவியின் மரண விளையாட்டு |
|
|
பிப்ரவரி 1978 |
|
|
46. |
காட்டு மனிதன் |
|
|
மார்ச் 1978 |
|
|
47. |
அபாய நட்சத்திரம் |
|
|
|
|
|
48. |
ஆட்கொல்லி யானை |
|
|
ஜூலை 1978 |
|
|
49. |
மரண கிரகத்தில் மாயாவி |
|
|
ஆகஸ்ட் 1978 |
|
|
50. |
பயங்கர பனாரா |
|
|
செப்டம்பர் 1978 |
|
|
51. |
வ்வ்வால் மனிதன் |
|
|
அக்டோபர் 1978 |
|
|
52. |
மர்ம மாளிகையில் மாயாவி |
|
|
நவம்பர் 1978 |
|
|
53. |
ஆவிகளுடன் மாயாவி |
|
|
டிசம்பர் 1978 |
|
|
54. |
பச்சை மலை பேய் கரடி |
|
|
ஜனவரி 1979 |
|
|
55. |
மெஸ்மரிச மாயாவி |
|
|
பிப்ரவரி 1979 |
|
|
56. |
அமெரிக்காவில் அபாய மனிதர்கள் |
|
|
மார்ச் 1979 |
|
|
57. |
மார்ஷியோ தீவுகளில் மாயாவி |
|
|
|
|
|
58. |
பேய் மாளிகை மர்ம்ம் |
|
|
|
|
|
59. |
விசித்திர உலக விஞ்ஞானிகள் |
|
|
ஜுன் 1979 |
|
|
60. |
மலை மனிதன் |
|
|
|
|
|
61. |
6 நாட்கள் அபாயம் |
|
|
ஆகஸ்ட் 1979 |
|
|
62. |
மலை அரக்கி |
|
|
செப்டம்பர் 1979 |
|
|
63. |
மந்திர ஜால மாயாவி |
|
|
அக்டோபர் 1979 |
|
|
64. |
மாயாவி தேடிய புதையல் |
|
|
நவம்பர் 1979 |
|
|
65. |
பறக்கும் படை பயங்கரம் |
|
|
டிசம்பர் 1979 |
|
|
66. |
சைத்தான் காட்டில் மாயாவி |
|
|
ஜன1980 |
|
|
67. |
சீனாவில் மாயாவி |
|
|
பிப்-1980 |
|
|
68. |
அதிசய ஆராய்ச்சி |
|
|
மார்ச் 1980 |
|
|
69. |
அதிசய மனிதர்களுடன் மாயாவி |
|
|
|
|
|
70. |
மண்ணில் உருளும் தலைகள் |
|
|
மார்ச் 1981 |
|
|
71. |
17வது கத்தி |
|
|
ஏப்ரல் 1981 |
|
|
72. |
பைலட பாலு |
|
|
|
|
|
73. |
பேய்களைக் கடத்திய மனிதர்கள் |
|
|
ஜுன் 1981 |
|
|
74. |
அரபு நாடுகளில் மாயாவி |
|
|
ஜூலை 1981 |
|
|
75. |
உயிரைப் பறிக்கும் ஓநாய் |
|
|
ஆகஸ்ட் 1981 |
|
|
76. |
ஈஜி தீவில் 7 நாட்கள் |
|
|
|
|
|
77. |
காட்டுப்பேய்கள் |
|
|
அக்டோபர் 1981 |
|
|
78. |
யானை என் தோழன் |
|
|
நவம்பர் 1981 |
|
|
79. |
மாயாவியின் மரணப்போராட்டம் |
விவேகா |
விவேகா |
65 |
டிசம்பர் 1981 |
|
80. |
சுறாமீன்களுடன் மாயாவி |
|
66 |
ஜனவரி 1982 |
|
|
81. |
மரணப் பாறை |
|
67 |
பிப்ரவரி 1982 |
|
|
82. |
ஜிம்போவும் ராட்சத கழுகும் |
|
68 |
மார்ச் 1982 |
|
|
83. |
|
69 |
ஏப்ரல் 1982 |
||
|
84. |
பேய்க்கப்பல் பயங்கரம் |
|
70 |
மே 1982 |
|
|
85. |
|
71 |
ஜூன் 1982 |
||
|
86. |
இருள் தீவில் 20hrs |
|
72 |
ஜூலை 1982 |
|
|
87. |
பூதப்பூனை ரகசியம் |
|
|
செப்டம்பர் 1982 |
|
|
88. |
மரணபூமியில் மாயாவி |
|
|
அக்டோபர் 1982 |
|
|
89. |
மனித வேட்டை |
|
|
நவம்பர் 1982 |
|
|
90. |
விண்வெளி பயங்கரம் |
|
|
|
|
|
91. |
பிரேத மனிதன் |
|
|
|
|
|
92. |
பலிவாங்கிய பள்ளத்தாக்கு |
|
|
மார்ச் 1983 |
|
|
93. |
பைசா மிருகம் |
|
|
|
|
|
94. |
மரண செப்பேடு |
|
82 |
மே 1983 |
|
|
95. |
நடுநிசி வேட்டை |
|
83 |
ஜுன் 1983 |
|
|
96. |
பறக்கும் வீரரும் பயங்கரவாதிகளும் |
|
84 |
ஜூலை1983 |
|
|
97. |
ஆரோ கிரகத்தின் அரக்கர்கள் |
|
85 |
ஆகஸ்ட்-1983 |
|
|
98. |
மாயாவி தேடிய மர்ம விஞ்ஞானி |
|
86 |
செப்டம்பர் 1983 |
|
|
99. |
கொலைகார காட்டில் மாயாவி |
|
87 |
அக்டோபர் 1983 |
|
|
100. |
மரணம் துறத்துகிறது மாயாவியை |
|
88 |
நவம்பர் 1983 |
|
|
101. |
இரும்பு எமன்களுடன் மாயாவி |
|
89 |
டிசம்பர் 1983 |
|
|
102. |
மாயாவியும் பிரமிட் பூதமும் |
|
90 |
ஜனவரி 1984 |
|
|
103. |
ஆஸ்திரேலியாவில் மாயாவி |
|
91 |
பிப்-1984 |
|
|
104. |
C.I.D. 117 |
|
92 |
மார்ச் 1984 |
|
|
105. |
பனிமலையில் பயங்கரம் |
|
93 |
ஏப்ரல் 1984 |
|
|
106. |
மோசடித் திருடன் |
பாலமோகன் |
கிரிஜா |
94 |
மே 1984 |
|
107. |
கொலையா தற்கொலையா |
|
95 |
ஜுன் 1984 |
|
|
108. |
எலும்பு மனிதர்கள் |
|
96 |
ஜூலை 1984 |
|
|
109. |
ஒரு துப்பாக்கி |
|
97 |
ஆகஸ்ட்-1984 |
|
|
110. |
ஜிகாரா காட்டின் பேய் மனிதர்கள் |
|
98 |
செப்டம்பர் 1984 |
|
|
111. |
சூனிய சக்தி |
|
99 |
அக்டோபர் 1984 |
|
|
112. |
வினோதக் கண்டுபிடிப்பு |
|
|
நவம்பர் 1984 |
|
|
113. |
அண்டவெளி அரக்கர்கள் |
|
|
டிசம்பர் 1984 |
|
|
114. |
ஆந்தை மனிதர்கள் |
|
|
ஜனவரி 1985 |
|
|
115. |
அபாய அணுசக்தி |
|
|
பிப்ரவரி 1985 |
|
|
116. |
விஷப்புகை மர்ம்ம் |
|
|
மார்ச் 1985 |
|
|
117. |
சீனத்து சிங்கக்குட்டி |
|
|
ஏப்ரல் 1985 |
|
|
118. |
அந்தரத்தில் ஊசலாடிய உயிர் |
|
|
நவம்பர் 1985 |
|
|
119. |
பள்ளத்தாக்கு கொள்ளை |
|
|
டிசம்பர் 1985 |
|
|
120. |
நடுநிசி மோகினி |
பாலமோகன் |
|
|
ஜனவரி 1986 |
|
121. |
சீனத்து சிங்கங்கள் |
|
|
பிப்ரவரி 1986 |
|
|
122. |
மின்சார மனிதன் |
பாலமோகன், |
அருண் |
116 |
மார்ச் 1986 |
|
123. |
பூதப்பூனை ரகசியம் |
விவேகா |
ம |
|
ஏப்ரல் 1986 |
|
124. |
மரண பூமியில் மாயாவி |
விவேகா |
ம |
|
மே 1986 |
|
125. |
|
|
ஜூன் 1986 |
||
|
126. |
|
|
ஜூலை 1986 |
||
|
127. |
|
|
ஆகஸ்ட் 1986 |
||
|
128. |
|
|
செப்டம்பர் 1986 |
||
|
129. |
தலைநகரில் கொலைகள் |
|
|
அக்டோபர் 1986 |
|
|
130. |
மஞ்சள் பேய் மாயாவி |
விவேகா |
கிரிஜா |
|
|
|
131. |
மெஸ்மரிஸ் அலைகள் |
|
|
|
|
|
132. |
பௌர்ணமி இரவில் பலிகள் |
|
3 |
1992 |
|
|
133. |
கபால முத்திரை |
|
|
4 |
|
|
134. |
|
|
|
|
|
|
135. |
|
|
|
|
|
|
136. |
|
|
|
|
|
|
137. |
பிரிட்டன் தீவில் மர்மச் சிலந்தி |
|
|
|
|
|
138. |
வேட்டையாடும் பிசாசு |
|
|
|
|
|
139. |
பனிமலை மிருகம் |
|
|
|
|
|
140. |
இருள் தீவில் 20hrs |
|
|
|
|
|
141. |
உள்ளே ஆவி வெளியே மாயாவி |
|
|
1 |
ஜனவரி 1995 |
|
142. |
வசந்தமாளிகையில் இரும்பு மாயாவி |
|
|
2 |
பிப்ரவரி 1995 |
|
143. |
உலகம் சுற்றும் மாயாவி |
ஸ்ரீகாந்த் |
ஸ்ரீகாந்த் |
3 |
மார்ச் 1995 |
|
144. |
பாதாள உலகம் |
|
|
4 |
ஏப்ரல் 1995 |
|
145. |
ஏர்போர்ட்டில் மாயாவி |
ஸ்ரீகாந்த் |
ஸ்ரீகாந்த் |
5 |
மே 1995 |
|
146. |
மாயாவி I.P.S |
|
|
6 |
ஜூன் 1995 |
|
147. |
மாயாவி சாம்ராஜ்யம் |
|
|
7 |
ஜூலை 1995 |
|
148. |
|
|
|
|
|
|
149. |
|
|
|
|
|
|
150. |
விசித்திர ஜந்துக்கள் |
|
|
|
|
|
151. |
கொலைவெறி கொரில்லாக்கள் |
|
|
|
|
|
152. |
|
|
|
|
|
|
153. |
பிரேதப்பெட்டி ரகசியம் |
|
|
|
|
|
154. |
ஆளை விழுங்கும் ஆடூரா |
|
|
|
|
|
155. |
|
|
|
|
ஜூலை 1983 |
|
156. |
பழிவாங்கிய பள்ளத்தாக்கு |
|
|
|
|
ஈகிள் கேர்ள்-உதித்து விட்டாள்-புதிய வரவு
வணக்கங்கள் அன்பு இரசிகர்களே.. புதிதாக கோவையில் இருந்து எசென்ஷியல் பப்ளிகேஷன்ஸ் வாயிலாக அறிமுகமாகி இருக்கிறாள் புதிய நாயகி ஈகிள் கேர்ள். இர...







