மாடு -- செல்வம் என்பது பொருள். செல்வத்தை இழக்க யார்தான் சம்மதிப்பார்? எம் மண்ணின் மைந்தராம் காளை மாடுகள் வளம் பெற வேண்டும். இனப்பெருக்கத்துக்கு பொலி காளைகளாகப் பெரும்பாலும் இருப்பவையே தவிர, அவற்றையும் ஏறு தழுவப் பயிற்றுவிப்பதும் உண்டு. மற்ற அனைத்துக் காளைகளும் பெட்ரோல் போடத் தேவையில்லாத தாவர உண்ணியான உழைக்கும் வர்க்கம்தான். வண்டி இழுக்கும். ஆளில்லா விட்டாலும் தன் வீட்டுக்குத் தனது வண்டியை இணையாக இழுத்து நடந்து செல்லும் காளையர் உண்டு எம் மண்ணில். முன்னே மழலைகள் வந்தாலும் தவிர்த்துச் செல்வதை எம் கிராமங்களில் இன்றளவும் பார்க்கலாம். வண்டி யோட்டி வண்டியிலேயே படுத்துறங்கி வீடு சேர்வதை எம் தெருக்ககளில் காணலாம். நமது உழைப்புக்கான மரியாதை நமது உறவினங்களான மாடுகளே. மாடுகளான செல்வத்தைக் காத்துக் கொள்வதால் விவசாயிகளைக் காக்கும் தன்மைக்குத் தானாகவே ஆதரவுக் கரம் நீட்டுகிறோம். மனத்தில் வைங்க. மாடுன்னா செல்வங்க. மாடுன்னா கெத்துங்க.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சார்ஜெண்ட் பில்கோ -அறிமுகம்.
வணக்கங்கள் தோழர்களே.. ஒரு வலைப்பூ யாருமே இயக்காமலும் அதன் போக்கில் இயங்கும் என்றும் அதன் வாசகர்கள் தானாகவே வலைப்பூவைத் தேடிக் கண்டுபிடிப்பா...
-
வணக்கங்கள் தோழமை உள்ளங்களே... பல கைகள் கூடி இழுத்தால்தான் அது தேர்... அந்த வகையில் பலருடைய ஒட்டுமொத்த உத்வேகமான முயற்சியால் இன்று நண்பர் ...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
வணக்கங்கள் நட்பூக்களே... மனித மனங்களின் ஆழத்தையும் நீளத்தையும் உயரத்தையும் அளந்து அறிபவன் யார்? உதாரணமாக இந்த உயிரைத் தேடியையே எடுத்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக