புதன், 22 ஆகஸ்ட், 2018

RC 489-சூப்பர் டூப்பர்( காஷ்மீரில் 007 மறுபதிப்பு) -ஜேம்ஸ்பாண்ட் சாகசம்

bakrid mubarak க்கான பட முடிவுஈத் முபாரக் நண்பர்களே.. ஈத் தினம் குறித்த தகவல்களுக்கு...
https://tamil.samayam.com/spiritual-news/bakrid-2018-bakra-eid-mubarak/articleshow/65485210.cms
இம்முறை நாம் சந்திக்கவிருப்பது தி லெஜன்ட் ஜேம்ஸ்பாண்ட். காஷ்மீரில் 007ஆக நாம் சந்தித்தவரை இம்முறை வண்ணம் ஏற்றி கொஞ்சம் பக்கங்களைத் தூக்கி கதையை சுருக்கி..அதற்குப் பதிலாக சிறுவர் பகுதிகளை இணைத்து கொடுத்திருந்தனர்..
அதனை வாசிக்க விரும்புவோருக்கு இன்றைய தின அன்பளிப்பாக ஈத் வாழ்த்துக்களுடன்...






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிஸ்டர் மியாவ்-வகம் காமிக்ஸ் -டிசம்பர் 2025

 வகம் அறிவிப்பு:இலங்கையில் உருவான கதையை, நம்ம ஊருக்கு ஏற்ற மாதிரி கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து வெளியிடுகிறோம். கொஞ்சம் ஆக்ஷன், கொஞ்சம் ந...