புதன், 20 நவம்பர், 2019

IND_24_36_கீலாவி ஆவி_வேதாளர்_திருப்பூர் குமார்

ப்ரியமானவர்களே வணக்கம்..இதோ அதிரடி ஸ்கேனர் குமார்_திருப்பூர் அவர்களது அடுத்தகட்ட அதிரடி இதழ் இதோ.. ஒரு புத்தகத்தின் சிறப்பான ஸ்கேன் கிடைப்பதும் அதனை நாம் பாதுகாப்பதும் அவசியமான ஒன்றாகும். அந்த காலத்தில் வெளியான சித்திரக்கதைகளை கண்டறிந்து அவற்றை நிறைய விலை கொடுத்து வாங்கி தனக்கு மாத்திரமல்லாது நம் இரசிக குடும்பத்துக்கும் கொடுக்க வேண்டுமென்கிற உயர்ந்த உள்ளங்களை பெற்றோர் வாழ்க வளர்க..இதோ வேதாளரின் அதிரடியில் கீலாவி ஆவி...இந்திரஜால் காமிக்ஸின் அட்டகாசம்..இதோ...




























தரவிறக்க சுட்டி இதோ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிஸ்டர் மியாவ்-வகம் காமிக்ஸ் -டிசம்பர் 2025

 வகம் அறிவிப்பு:இலங்கையில் உருவான கதையை, நம்ம ஊருக்கு ஏற்ற மாதிரி கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து வெளியிடுகிறோம். கொஞ்சம் ஆக்ஷன், கொஞ்சம் ந...