புதன், 12 மே, 2021

*தீர்த்தே தீருவேன்*-வினாடிக்கதை_ஜானி சின்னப்பன்



கூர்மையாகத் தீட்டி வைத்திருந்த  அரிவாளை ஓங்கி  போட்டான் ஒரு போடு.. தெறித்து விழுந்தது கிளை.. விறகோடு வீட்டுக்குத் திரும்பியவனை மோதி நசுக்கி விட்டுக் கடந்து போன லாரியில் அடுக்கப்பட்டிருந்தன மரக்கட்டைகள்.. 

_ஜானி சின்னப்பன்

2 கருத்துகள்:

  1. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ! ஒரு 'நறுக்' கதை.

    பதிலளிநீக்கு

நெஸ்டர் பர்மா - ஒரு ப்ரிவியூ

 வணக்கங்கள் வாசகர்களே.. இது கேஸ்டர்மேன் கோட் டி கிரானைட் ரோஸ் படைப்பு.. ஒரிஜினல் பிரெஞ்சு மொழியில் 16.09.2026 ல் வெளியாகியுள்ள அட்டகாசமான து...