சனி, 8 ஏப்ரல், 2023

045_என்றும் நம்மோடு_விவிலிய சித்திரக் கதை வரிசை

அனைவருக்கும் கிறிஸ்து இயேசுவின் பெயரால் நல்வாழ்த்துக்கள். இறைமகன் உலகை தன் பேரன்பால், தியாகத்தால், பொறுமையால் சகிப்புத் தன்மையால் வென்ற வரலாறு இது. இந்த ஈஸ்டர் என்னும் கிறிஸ்துவின் உயிர்ப்பின் நன்னாளில் உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன் இன்றைய விவிலிய சித்திரக்கதையும் இயேசுவின் உயிர்ப்பினை முன் நிறுத்துமாறு அமைய வேண்டும் என்று பல ஆண்டுகள் முயற்சித்தேன். இந்த ஆண்டு அது சாத்தியப்பட்டிருக்கிறது. அனைவருக்கும் நன்றிகள்.. 






 






























இந்த நூலை பிடிஎப் வடிவில் தரவிறக்க: 

என்றும் அதே அன்புடன் உங்கள் நண்பன் ஜானி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

V 24-எழுந்து வந்த எதிரி _ராபின் சாகசம்

வணக்கம் நண்பர்களே.. இது வி காமிக்ஸின் இருபத்து நான்காவது சாகசம். ரூபாய் நூறு விலையில் நூறு பக்கங்களில் தீபாவளி மாதமான இந்த அக்டோபர் 2025ல் ...