ஞாயிறு, 16 நவம்பர், 2025

IND-23_001_நேரடி மோதல்

இனிய  வணக்கங்கள் வாசகர்களே, வாசகியரே...

கடைசியாக மூன்றாவது தொகுப்பில் மிஞ்சி எஞ்சி இருக்கும் கதைகளை நமக்கு அளிப்பதற்காக பல நண்பர்கள் முயற்சித்து வந்தாலும்... பேரருள் யாருக்கு வாய்ப்பு நல்குகிறதோ அவரால்தான் பரிசுகளை இந்த இறுதி முயற்சியை நிறைவாக்க இயலும்.. நம் நண்பர் திரு.மாரிமுத்து விஷால் இந்த இறுதிக்கட்ட பணிகளில் ஆர்வம் காண்பிப்பது மிகவும் மகிழ்ச்சி மிக்க ஒரு தருணமாக உள்ளது.. இன்று நம்முடன் அவர் பகிர்ந்துள்ள சித்திரப் படைப்பு மிகவும் அபூர்வமான ஒரு கதையின் இரண்டாம் பாகம்.. நேரடி மோதல் இரண்டாம் பாகம்.. வேதாளர் கதையும் லியோனியப் பேருரு என்கிற ப்ளாஷ் கார்டன் கதையும் ஒன்றிணைந்து இந்த வெளியீட்டில் காணக் கிடைக்கின்றன.. 05-11, ஜனவரி,1985 தேதியில் வெளியிடப்பட்ட கதை இது. அபூர்வமானவற்றை தேடி பாதுகாக்கும், ஆவணப்படுத்தும் நமது அனைத்து முயற்சிகளும் எதிர்கால தலைமுறைகள் அனைத்துக்கும் தேடலையும் வா சிப்புப் பழக்கத்தையும் இணையத்தில் எங்கள் தலைமுறையின் வாசிப்புக்கு எந்த மாதிரியான புத்தகங்களை தெரிவு செய்து வாசித்தோம் என்கிற ஆராய்ச்சி நோக்கிற்காகவும் உபயோகப்படும்படி நாம் விட்டுப் போகும் இந்த ஸ்கேன்கள் நம் வரலாற்றின் முக்கிய நகர்வுகளாகவும் இருக்கப் போகிறது என்பதை நம் சக வாசகர்கள் உணர்ந்து கொண்டாலே போதுமானது.. ஆவணப்படுத்தல் நோக்கமானது இனிதே நிறைவேறிவிடும்.. தொடர்கிறது.. தேவைப் பபட்டியல்..  

 மூன்றாவதுதொகுப்பில் வெளிவந்த இந்திரஜால் காமிக்ஸ்பட்டியல் - (1983 - 1988)

22

52

29-12-85

NeradiModhal Part 1

Phantom

நேரடிமோதல் I

24

4

25-01-87

Kolli Paambu

Phil Corrigan

கொல்லிப்பாம்பு

24

14

05-04-87

Vaarisu

Phantom

வாரிசு











சித்திரஜெயன் 
தரவிறக்க சுட்டி வேண்டுவோருக்கு..: 

என்றும் அதே அன்புடன்.. 
உங்கள் நண்பன் ஜானி மற்றும்  மாரிமுத்து விஷால் 









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிஸ்டர் மியாவ்-வகம் காமிக்ஸ் -டிசம்பர் 2025

 வகம் அறிவிப்பு:இலங்கையில் உருவான கதையை, நம்ம ஊருக்கு ஏற்ற மாதிரி கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து வெளியிடுகிறோம். கொஞ்சம் ஆக்ஷன், கொஞ்சம் ந...