Vettai mirugam: Fight for survival (Tamil Edition) Kindle Edition
அமைதியாக வாழ்ந்த ஒரு காடு…
இயற்கையின் சட்டத்தில் அமைதியாக இருந்த உயிர்கள்…
ஆனால் ஒரு நாள்—
ஒரு பெரும் விபத்து அந்த அமைதியை சிதறடிக்கிறது.
அந்த விபத்தின் பின்னர்…
வணக்கங்கள் வாசக வாசகியரே.. அமேசான் கிண்டிலில் நண்பர் திரு.அரவிந்த் எழுதியுள்ள சித்திரக்கதை இந்த வேட்டை மிருகம்..
அதன் குறிப்பு..
சில மிருகங்கள் மாறிவிடுகின்றன.
அவை இனி சாதாரண மிருகங்கள் அல்ல—
அவை கொடூரமானவை… கணிக்க முடியாதவை…
அதிலும் முக்கியமாக, அவை வேட்டையாட ஆரம்பிக்கின்றன.
மீதமுள்ள மிருகங்கள் உயிர் பிழைக்க போராடுகின்றன.
அந்த பாதிப்பு அடைந்த மிருகங்கள்—
அவை வாழ அல்ல… அழிக்க தான் உருவாகியுள்ளன.
இந்த காட்டில் இப்போது ஒரு கேள்வி மட்டும்…
🔥 உயிர் பிழைப்பதா?
அல்லது வேட்டைக்காரனாக மாறுவதா?
“வேட்டை மிருகம்”
இது ஒரு காட்டின் கதை மட்டும் அல்ல—
இது மாற்றம், பயம், மற்றும் உயிர் பிழைப்பின் இருண்ட உண்மை.
இலவசமாக கிண்டிலில் வாசிக்கும் வண்ணம் வெளியிட்டிருக்கிறார் நண்பர். ஆகவே தாங்கள் அனைவரையும் வாசித்து மகிழ அன்புடன் அழைக்கிறேன்..
லிங்க் : https://www.amazon.in/dp/B0DVJ14KWY?dplnkId=1f81a0b3-22b6-4bdb-951d-f6fa41b56b05
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக