வணக்கங்கள் வாசக வாசகியரே...
அது ஒரு கணினி வழி டேட்டிங் ஏஜென்சி.. டேட்டிங் யாரு வாராங்கன்னு பாருங்க...
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி..
pdf:
நண்பர் திருமலை அவர்களது விமர்சனம்..
ஸ்பாய்லர் உண்டு. கதையை படித்துவிட்டு வாசியுங்கள்..
இரத்த உறவுகள்
ஒரு வேல ....AI மாதிரி இருக்குமோ....
தீடிரென கல்யாணமாலை அந்த காலத்தில வந்துடுச்சோ..னு
நினைக்கையில்
HONEY TRAP னு ஒரு
டிவிஸ்ட் வச்சு.....
அது எதற்காகனு ஒரு டிவிஸ்ட் னு வச்சு... கதையை முடிக்கும் போது...
Drinks party ல.....தான் உண்மை வெளிபடுது....
.
கதையின் தலைப்பு அப்ப புரியல.....
மது கோப்பையில தான் புரிஞ்சது......
செம செம.....
அருமை! பேசுபுக்கு வழியே வந்தேன். புகழ் பெற்ற பதிவர்கள் எல்லாருமே சமுக ஊடகங்களுக்குக் குடிபெயர்ந்து விடவில்லை என்பதை அறிந்து மகிழ்ச்சி! கதையும் நன்றாகவே இருந்தது! ஆனால் சிறு வயதில் படித்த சித்திரக்கதைகளில் படங்கள் இன்னும் நுணுக்கமாக இருக்கும். மேலும், எழுத்துக்கள் சிறிதும் பெரிதுமாய் மாறி மாறி இருக்கிறன. மற்றபடி கதையும் வடிவமைப்பும் நன்றாக உள்ளன. நன்றி!
பதிலளிநீக்குநல்வரவு. தங்கள் கருத்துக்கும் வரவுக்கும் நன்றி ஐயா. முடிந்தவரை எடிட்டிங் செய்கிறேன். முன்போல் மிகுந்த நேரம் ஒதுக்க இயலவில்லை என்றாலும் தங்களைப் போன்ற வாசகர்களை மகிழ்விக்க சிறு முயற்சிகள் அவ்வப்போது செய்து வருகிறேன். வணக்கம்.
நீக்கு