அந்த வீட்டுக்குள் ஆளில்லா சமயமாகப் பார்த்து உள்ளே புகுந்து விடு.. அந்த ரகசிய பைலை தேடி கண்டுபிடி.. முழுவதுமாக ஸ்கேன் செய்.. எடுத்த இடத்தில் வைத்துவிட்டு திரும்பி வந்துவிடு.. தகவலை பெற்றுக்கொண்ட மதிவாணன் சமயம் பார்த்து அந்த விஞ்ஞானியின் வீட்டுக்குள் சுவர் ஏறி குதித்தான். பைலை தேடி எடுத்தான்.. ஒவ்வொரு பக்கமாக பொறுமையாக ஸ்கேன் செய்யத் துவங்கினான் பத்து பக்கங்கள் தாண்டுவதற்குள்ளே ரசாயன வாயு தாக்கி இறந்து போனான். தனது இரகசியத்தைக் காக்க விஞ்ஞானி செய்திருந்த ரகசிய ஏற்பாடு அது.
வியாழன், 12 செப்டம்பர், 2019
ஸ்கேன்..வினாடி கதைகள் வரிசை..ஜானி சின்னப்பன்
அந்த வீட்டுக்குள் ஆளில்லா சமயமாகப் பார்த்து உள்ளே புகுந்து விடு.. அந்த ரகசிய பைலை தேடி கண்டுபிடி.. முழுவதுமாக ஸ்கேன் செய்.. எடுத்த இடத்தில் வைத்துவிட்டு திரும்பி வந்துவிடு.. தகவலை பெற்றுக்கொண்ட மதிவாணன் சமயம் பார்த்து அந்த விஞ்ஞானியின் வீட்டுக்குள் சுவர் ஏறி குதித்தான். பைலை தேடி எடுத்தான்.. ஒவ்வொரு பக்கமாக பொறுமையாக ஸ்கேன் செய்யத் துவங்கினான் பத்து பக்கங்கள் தாண்டுவதற்குள்ளே ரசாயன வாயு தாக்கி இறந்து போனான். தனது இரகசியத்தைக் காக்க விஞ்ஞானி செய்திருந்த ரகசிய ஏற்பாடு அது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சார்ஜெண்ட் பில்கோ -அறிமுகம்.
வணக்கங்கள் தோழர்களே.. ஒரு வலைப்பூ யாருமே இயக்காமலும் அதன் போக்கில் இயங்கும் என்றும் அதன் வாசகர்கள் தானாகவே வலைப்பூவைத் தேடிக் கண்டுபிடிப்பா...
-
வணக்கங்கள் தோழமை உள்ளங்களே... பல கைகள் கூடி இழுத்தால்தான் அது தேர்... அந்த வகையில் பலருடைய ஒட்டுமொத்த உத்வேகமான முயற்சியால் இன்று நண்பர் ...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
வணக்கங்கள் நட்பூக்களே... மனித மனங்களின் ஆழத்தையும் நீளத்தையும் உயரத்தையும் அளந்து அறிபவன் யார்? உதாரணமாக இந்த உயிரைத் தேடியையே எடுத்...
உங்கள் கதை படித்தால் விஷவாயு தாக்காதுதானே?
பதிலளிநீக்குநல்ல கதை
பதிலளிநீக்குநன்றி தோழரே..
நீக்குநல்ல கதை
பதிலளிநீக்குஹிஹிஹி..தாங்க்ஸ்ங்க.
நீக்குஹாய்..அதெல்லாம் பண்ணாதுங்க..அவ்வ்..
பதிலளிநீக்கு