வியாழன், 12 செப்டம்பர், 2019

நிஜ முகமூடி..வினாடி கதைகள்...ஜானி சின்னப்பன்

செயினைப் பறித்துக் கொண்டு பறந்த இருவரில் ஒருவன் முகமூடி அணிந்திருந்தான் என்ற தகவலை வைத்து அவ்வழியே போன அத்தனை ஆசாமிகளையும் விரட்டிப் பிடித்தது போலீஸ்..அத்தனை பேரையும் தனித்தனியே விசாரணை செய்தனர்..ஒரேயொருவன் நான் யாரும் அறியாமல் யாருக்காவது உதவி தேவைப்பட்டால் செய்ய நினைத்து  கட்டிப் போனேன் என்றான்..உடனே கைதானான்..

ஆசிரியர் குறிப்பு: முகமூடி அணிந்து சாதனைகள் புரிந்து வலம் வரும் ஹீரோக்களை பற்றி வாசித்து இரசிக்கும் காமிக்ஸ் பட்டாளத்துக்கு இந்த கதை தெளிவாக புரியும்.. நிஜம் வேறு நிழல் வேறு என்பதை புரிய வைக்கும் முயற்சியே இக்கதை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வஞ்சத்திற்கொரு வரலாறு _வ.வெ.கிருஷ்ணா

அருமையான ஆக்சன் த்ரில்லர் ஒரு செவ்விந்திய தலைவன் ஒரு சென்டரை கொல்ல முயற்சி செய்து மாட்டிக்கொள்கிறான். அவனது நண்பர் ஸாகோர் உள்ளே வருகிறார். அ...