வியாழன், 14 நவம்பர், 2019

ஒரு கனிவான வேண்டுகோள்..ஜேம்ஸ் ஜெகன்

காமிக்ஸ் காதலர்களே!
எங்களிடம்  40வருடங்களாக தவமிருந்த
இந்திரஜால் காமிக்ஸ்   அனைத்தையும்
நம் நண்பர்களுக்கு P D F செய்து அனைவருக்கும்
பொதுவாக்கி விட்டோம்.
                            அப்படியும் 300-   புத்தகங்களைத்
தாண்டவில்லை ஆங்கில இ.ஜால் காமிக்ஸ்
850- இதழ்கள் யாருவேண்டுமானாலும். எப்பொழுது வேண்டுமானலும் எடுத்து படிக்க எப்பொழுதோ
எந்த புண்யவான்களோ செய்து வைத்திருக்கிறார்கள்
                                நாம் நம் தமிழ் மொழியில்  இதை
செய்து வைக்க வேண்டாமா?
                     ராணிகாமிக்ஸ்  500- ம் எல்லோரும்
படிக்க வாய்ப்புகள் ஏற்படுத்தியது போல்,
இதையும் செய்ய நண்பர்கள் உதவிகரம் நீட்ட
வேண்டும்
                   புத்தகங்களை ஸ்கேன்செய்யமுடிந்தவர்கள் செய்து  உதவுங்கள்.  முடியாதவர்கள் நம்,"தமிழ் தாத்தா  வஉச "போல் காமிக்ஸ் ஒன்றினைக்க பிறவி எடுத்திருக்கும்    "*கரூர் குணா"   வுக்கு அனுப்பி வைத்து உதவுங்கள்
                     மேலும்  அருகே  வசதிப் படும்பட்சத்தில்
நம் நண்பர்களான சுரேஷ் சந்த்ஜி,மாயாவி சிவா
  இளங்கோ, அலேக்சாண்டர் வாஸ் ,ஜானி ,ரஞ்சித்
அவர்களிடம்  கூட வழங்கி இந்திரஜால் காமிக்ஸ்க்கு உயிர்ப்பூட்டுங்கள்
புத்தகங்கள்  ஸ்கேன் செய்த பின் தவறாமல் வந்து சேரும். அதற்கு நான்
உறுதியளிக்கிறேன்.
                 இந்த உதவிகளை செயவதன் மூலம்
உண்மையான காமிக்ஸ் காதலர்தான் நீங்கள்  என்பதை காமிக்ஸ் நண்பர்கள் அறியச்செய்யுங்கள்.
               அவர்களும்  இணைந்து கொள்ள
முன் வரச்செய்யுங்கள்.
                            🌹நன்றி!🌹.10. இந்திரஜால் ஸ்கேன் செய்ய கொடுத்தால்
சிறுவர்மலர் 25 வருடத்துக்கு முந்தைய. 32பக்க
அமர்சித்திரகதை 1 இலவசமாக என் சொந்த அன்பளிப்பாக தருகிறேன்.)
🌹முதலில் வரும்  5. நண்பர்களுக்கு மட்டுமே..🌹
0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வகம்தீபாவளி 2024 மலர் அறிவிப்பு

  வகம் காமிக்ஸ் நிறுவனர் திரு.கலீல்: தீபாவளி மலருக்கு முன்பதிவு செய்து வரும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை முன்ப...