சனி, 11 டிசம்பர், 2021

காமிக்ஸ் வானொலி பாட் கேஸ்ட்..

 ஒரு புதிய முயற்சியாக கிருஷ்ணா, சுரேஷ், கலீல் மற்றும் லக்கி லிமட் சேர்ந்து Tamil Comics Cast என்ற ஒரு காமிக்ஸ் podcast  ஆரம்பித்துள்ளனர்.. அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்..



முதல் podcast ஆக இந்த மாதம் வெளிவந்த ஸ்டெர்ன் கதையை பற்றி பேசியுள்ளோம். இது ஸ்டெர்ன் கதையை பற்றிய ஒரு விரிவான audio கலந்துரையாடல். இதை கேட்டு உங்கள் கருத்தை தெரிவிக்குமாறு கேட்டுகொள்கிறோம். அடுத்தடுத்து பல முயற்சிகளை இதில் மேற்கொள்ள இருக்கிறோம். உதாரணமாக காமிக்ஸ் ரசிகர்கள் உடனான உரையாடல் ,அவர்களின் அனுபவங்கள் மற்றும் அவர்களின் சேகரிப்புகள் போன்ற பல ஐடியாக்கள் உண்டு.

இணைந்து கேட்டு மகிழ..

https://anchor.fm/tamil-comics-cast/episodes/02---e1bibov

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிஸ்டர் மியாவ்-வகம் காமிக்ஸ் -டிசம்பர் 2025

 வகம் அறிவிப்பு:இலங்கையில் உருவான கதையை, நம்ம ஊருக்கு ஏற்ற மாதிரி கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து வெளியிடுகிறோம். கொஞ்சம் ஆக்ஷன், கொஞ்சம் ந...