வியாழன், 2 அக்டோபர், 2025

வினோத கொலையாளி_இன்ஸ்பெக்டர் கருடா_தொடர்..003

 

வணக்கங்கள் வாசகர்களே..  இது வினோத கொலையாளி.. பறவைகளால் தாக்குண்ட டாக்டர் படேல் மனைவி கடத்தப்படுகிறார். அவரைக் கண்டுபிடிப்பதற்காக இன்ஸ்பெக்டர் கருடாவுடன் ஒரு கிராமத்துக்கு செல்கின்றனர் கருடா குழுவினர். அங்கே.. 
அந்த கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரை அடையாளம் காண்கின்றனர்.. 

லீலாவைக் காதலித்தவனே அவளைக் கடத்தியவன் என்பது தெரியவருகிறது.. அவளை மறந்து விடு என்று அச்சுறுத்துகிறான் அந்த கயவன்.. மறுக்கும் கருடா குழு சிறைப்படுகின்றனர். தொடரும்.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிஸ்டர் மியாவ்-வகம் காமிக்ஸ் -டிசம்பர் 2025

 வகம் அறிவிப்பு:இலங்கையில் உருவான கதையை, நம்ம ஊருக்கு ஏற்ற மாதிரி கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து வெளியிடுகிறோம். கொஞ்சம் ஆக்ஷன், கொஞ்சம் ந...