வெள்ளி, 17 அக்டோபர், 2025

சிங்கப் பையன் லென்னி.._அறிமுகம்..

 வணக்கங்கள் அன்புள்ளங்களே.. 

அவ்வப்போது தமிழில் வெளிவந்திராத ஏதாவது ஒரு கதையை முடிந்தவரை அவ்வப்போது பகிர்ந்து வந்திருக்கிறேன்.. உங்கள் அனைவருக்கும் தீபாவளி திருநாள் இனிமையாக அமைய அட்வான்ஸ் வாழ்த்துக்களுடன் இந்த நகைச்சுவை நாயகனையும் அறிமுகப்படுத்துகிறேன். என்ஜாய்.. 



என்றும் அதே அன்புடன்.. உங்கள் நண்பன் ஜானி..

அப்புறம் வகம் காமிக்ஸ் தீபாவளி மலர் வந்திருக்கிறது.. வகம் காமிக்ஸ் பற்றி செய்திகள் அறிந்து கொள்ள.. 

https://mudhalaipattalam.blogspot.com/2023/11/vagam-comics-list.html


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Super Tex 56. I Demoni Del Lago -june issue

  வணக்கங்கள் வாசக வாசகியரே.  வரவிருக்கும் இத்தாலியன் வெர்ஷன் சூப்பர்  டெக்ஸ்: ஏரியின் பேய்கள்  விடுவிக்க ஒரு கைதி, கடக்க ஒரு சாபமிட்ட ஏரி: ட...