வெள்ளி, 8 ஜனவரி, 2021

கண்ணில் வழியும் காதலுடன்..

 


மின்மினியாய் சிறகடித்து 

ஒளிவீசிப் பறந்து போன 

உன் நிமிடங்களை 

மனதைச் சூழும்  

காரிருளில் அமர்ந்து 

எண்ணிப் பார்த்து 

உள்ளே உடைகிறேன்..

சில ஜென்மம் தாண்டியாவது  வா... காத்திருப்பேன் என் ஒளியே..

கண்ணில் வழியும் காதலுடன்..

_ஜானி சின்னப்பன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பன் நினைத்தால்.. _ஜானி..

  நண்பன் நினைத்தால்.. கதை ஜானி.. ஓவியம் சேட் ஜிபிடி. ஒரு சிறிய கிராமம். பசுமை நிறைந்த வயல்கள், நீர் நிறைந்த குளம், காற்றில் மெல்ல ஆடும் தென்...