விண்ணாய் விரிந்திடத்தான்
ஆசை கொண்டேன்.
சில,பல போராட்டங்களுக்குப் பின்
தரையில் கிடக்கிறேன்
கிழிந்ததோர் ஓலைப் பாயாக.
2 3 4 5 குறி வெச்சா இரை விழணும்! கொள்கைல உறுதியா இருக்கிற நம்ம நாரையார் விடுவாரா என்ன? 6 அண்ணே என் பேரு நத்தை குத்தி நாரை.. ஆனா எனக்கு இன...
கவிதை கவிதை
பதிலளிநீக்குநன்றி தோழா!
பதிலளிநீக்கு