வியாழன், 3 அக்டோபர், 2019

ராணி காமிக்ஸ் 500 முழுமையும்..தரவிறக்க டெலிகிராம் சேனல்

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..
ராணி காமிக்ஸ் சாம்ராஜ்யத்தின் முழுவீச்சையும் பிடிஎப் வடிவில் வாசித்து மகிழ இதோ இன்னுமோர் டெலிகிராம் சேனல்..

Tamil Comics - Dreamzzz (Rani Comics)

https://t.me/dreamzzzranicomics

நண்பர் திரு.சௌந்தர் அவர்களின் தொகுப்பிது.. உதவிய அனைத்து நண்பர்களுக்குமான அர்ப்பணிப்பு இது.. என்சாய்ய்....

2 கருத்துகள்:

ஜோஸ் ஆர்டிஸ் Jose Ortiz சிறு குறிப்புகள்..

ஸ்பானிஷ் ஓவியர் ஆவார்.. முர்சியா பிராந்தியத்தில் உள்ள கார்டகேனாவில் பிறந்தார். அவரது வாழ்க்கை சிறு வயதிலேயே தொடங்கியது, 1948 இல் ஸ்பானிஷ் பத...