செவ்வாய், 22 அக்டோபர், 2019

கானகக் கள்ளர்கள்_முல்லை தங்கராசன்_ஜாம் ஜிம் ஜாக் சாகசம்_திருப்பூர் குமார்

இனிய வணக்கங்கள் பிரியமானவர்களே.. இம்முறை ஜாம் ஜிம் ஜாக் இணைந்து அசத்தும் கலக்கல் சாகசம் கானகக் கள்ளர்கள்...முல்லை தங்கராசன் அவர்களது சிறப்பான பல கதைகளில் ஒன்றாக மலர்கிறது... நண்பர் திருப்பூர் குமார் அவர்களது எடிட்டிங்கில் செம்ம ட்ரீட் காத்திருக்கிறது... வாசித்து மகிழுங்கள். நண்பரை தங்கள் பாராட்டு கமெண்டுகளால் வாழ்த்துங்கள். இன்னும் பல கதைகளை அள்ளித் தரவிருக்கிறார் அவர்.. 















For PDF Download: 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிஸ்டர் மியாவ்-வகம் காமிக்ஸ் -டிசம்பர் 2025

 வகம் அறிவிப்பு:இலங்கையில் உருவான கதையை, நம்ம ஊருக்கு ஏற்ற மாதிரி கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து வெளியிடுகிறோம். கொஞ்சம் ஆக்ஷன், கொஞ்சம் ந...