வெள்ளி, 25 அக்டோபர், 2019

உன் காலடித் தடத்தில்...


*உன்னோடு உன் தடத்தில் 
உற்சாகமாய் கால் பதித்து 
கானம்பாடி கனவோடு உனை
சுற்றி வரவே நினைவுகள் ஏங்கிட 
விதி எனை வேறெங்கோ 
இழுத்துப் போகிறதே...
-ஜானி சின்னப்பன்.. 

 **நெஞ்சமெல்லாம் உன் நினைவுகளோடு 
கள்ளமில்லா  உன் புன்சிரிப்பை 
மெல்ல மெல்ல அசையும் உன்கொலுசொலியை 
நானும் மணலோடு 
மணலாய் மாறி இரசிக்கக் காத்திருக்கிறேன்..
மிதித்து விட்டுப் போகவாவது 
ஒரு முறை வந்து போயேன்.. 
-ஜானி சின்னப்பன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பன் நினைத்தால்.. _ஜானி..

  நண்பன் நினைத்தால்.. கதை ஜானி.. ஓவியம் சேட் ஜிபிடி. ஒரு சிறிய கிராமம். பசுமை நிறைந்த வயல்கள், நீர் நிறைந்த குளம், காற்றில் மெல்ல ஆடும் தென்...