சனி, 26 அக்டோபர், 2019

இதுவும் நரேந்திரன் நேரமே_சுபா_சரவணன்


வணக்கங்கள் பிரியமானவர்களே... இதோ சித்திரக்கதை வடிவில் ஒரு நாவல் ஹீரோ..வித்தியாசத்துக்கு பெயர்போன இரட்டை எழுத்தாளர்கள் சுரேஷ்_பாலகிருஷ்ணன் (சுபா) ஆகியோரோடு சூப்பர் நாவல் இணையும் ஒவ்வொரு தருணமுமே வாசகர்களுக்கான செமத்தியான விருந்து நிச்சயம். 

கே.வி.ஆனந்த் அவர்களது அட்டை புகைப்படம் ஆர்வ அட்ரீனலினை அதிகரிக்கும். இது நரேந்திரன் நேரம் + இதுவும் நரேந்திரன் நேரம்+இதுவும் நரேந்திரன் நேரமே...எத்தனை சிறப்பான தலைப்புகள்...இப்போது திரைத்துறை பணிகளில் உத்வேகத்துடன் செயல்வேகம் காட்டி வரும் பிரியமான சகோதரர்கள் சுபாவின் முன் கால சிறப்பு சித்திரக்கதையை இரசிக்கப் புகுவோமா? நண்பர் திரு.சரவணன்..செல்லமாக வெள்ளை இளவரசி காதலர்..அவர்களது ஸ்கானிங் உதவியுடன் இந்த பதிவை இடுகிறேன். நன்றி வணக்கம். 











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IND_இனம் புரியாத எதிரி 1&2 _மாண்ட்ரேக்_இந்திரஜால் காமிக்ஸ்

வணக்கம் அன்பு நண்பர்களே.. இன்றைய சுதந்திர தினத்தை நல்ல முறையில் கொண்டாடிக் களித்திருப்பீர்கள் என்கிற நம்பிக்கையுடன் நான் இன்று வாசித்து மகிழ...