வியாழன், 3 அக்டோபர், 2019

MC 436-பழிவாங்கும் புயல்!-Modesty Adventure

வணக்கங்கள் ப்ரியமானவர்களே..
இம்மாத முத்து காமிக்ஸ்  436வது வெளியீடாக மலர்வது பழிவாங்கும் புயல்.. சில படங்களை இப்போது இணைக்கிறேன் பின்னா் கதை குறித்து விவரிக்கிறேன். கண்டு மகிழ்க..

1964ஆம் ஆண்டில் வெளியான தி கேப்ரியல் செட்டப் என்கிற சாகஸமே இந்த பழிவாங்கும் புயல்...








ஆங்கில மூலத்தை பற்றிய கட்டுரை இதோ...
ஆங்கில வெர்ஷனை அமேசானில் பெற..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிஸ்டர் மியாவ்-வகம் காமிக்ஸ் -டிசம்பர் 2025

 வகம் அறிவிப்பு:இலங்கையில் உருவான கதையை, நம்ம ஊருக்கு ஏற்ற மாதிரி கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து வெளியிடுகிறோம். கொஞ்சம் ஆக்ஷன், கொஞ்சம் ந...