சனி, 26 அக்டோபர், 2019

மரண இரகசியம்_சுட்டி விகடன் சித்திரக்கதை_கணேஷ்&சம்பத்

வணக்கங்கள் தோழமை உள்ளங்களே.. இனிய தீபாவளி வாழ்த்துக்களுடன் நண்பர்களுக்கு திரு.கணேஷ் மற்றும் திரு.டெக்ஸ் சம்பத் இருவரும் இணைந்து கொடுக்கும் அதிரடி சித்திரக்கதையுடன் தங்களை சந்திக்கிறேன். நண்பர்கள் இல்லங்களில் தீப ஒளி பண்டிகையின் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அலையடிக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன். 
சுர்ஜித் என்கிற சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து அவனை மீட்க எத்தனையோ பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள் திருச்சியருகில். தயவு செய்து அவனுக்காக சில நிமிடங்களை ஒதுக்கி இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள். கூட்டு பிரார்த்தனைக்கு என்றைக்குமே வலிமை உண்டு. ப்ளீஸ்.. 



















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

V 24-எழுந்து வந்த எதிரி _ராபின் சாகசம்

வணக்கம் நண்பர்களே.. இது வி காமிக்ஸின் இருபத்து நான்காவது சாகசம். ரூபாய் நூறு விலையில் நூறு பக்கங்களில் தீபாவளி மாதமான இந்த அக்டோபர் 2025ல் ...