செவ்வாய், 22 அக்டோபர், 2019

தேடி வந்த அதிர்ஷ்டம்_டொனால்ட் டக் சாகசம்

ப்ரியமானவர்களுக்கு ப்ரியமுடன் ஜானி...
இம்முறை டொனால்டு டக் சாகசமான தேடி வந்த அதிர்ஷ்டம் சித்திரக்கதையுடன் உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி.. ஏற்கனவே முகநூல், பகிரி குழுக்களில் பகிரப்பட்டாலும் எனது வலைப்பூவில் மலர வைப்பதில் ஒரு தனி சுகம் என் வரையில். தரவிறக்க விரும்புவோர் கீழே தனியே தரப்பட்டிருக்கும் சுட்டியை அழுத்தி பெற்றுக் கொள்ளலாம். நன்றி.















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பன் நினைத்தால்.. _ஜானி..

  நண்பன் நினைத்தால்.. கதை ஜானி.. ஓவியம் சேட் ஜிபிடி. ஒரு சிறிய கிராமம். பசுமை நிறைந்த வயல்கள், நீர் நிறைந்த குளம், காற்றில் மெல்ல ஆடும் தென்...