ஞாயிறு, 3 மே, 2009

தாய்

அவள் சுமந்ததால் நாமும் அவளை சுமக்க வேண்டும்.
ஆனால் நிறைய நண்பர்கள் அவளை காக்க மறந்து தெருவில் நிறுத்தி விடுகிறார்கள்.. இது மாற வேண்டும். அப்போதுதான் கடவுளின் ஆசீர் கிடைக்கும். நம்மில் நிறைய பேர் இதயம் இழந்து வாழ்ந்து மடிகிறார்கள். பெற்ற அன்னை என்பவள் தெய்வம் என்பதை உணர்ந்து வாழா விட்டால் சமுதாயம் ஒரு நாள் நம்மைக் கைவிட்டு விடும்.. வாருங்கள் அன்பை அன்னையுடன் பகிர்ந்து கொள்வோம்.. அன்னையின் மடியில் தலை சாய்த்து மகிழ்வோம்..

கருப்புச் சாட்டை: விடியலை நோக்கிய போர்

பதினெட்டாம் நூற்றாண்டின் அந்த நள்ளிரவு நேரம். அடர்ந்த காட்டின் நடுவே அமைந்திருந்த அந்த ஆங்கிலேயப் படைத்தளம் (Cantonment) அமைதியாக இருந்தது. ...