Posts

Showing posts from February, 2013

இரத்தக் களத்தில் பதித்த முத்திரை -டெக்ஸ் வில்லர்

Image
இனிய காமிக்ஸ் காதலர்களே! காதலர் தின நல்வாழ்த்துக்கள்! காதல் மிக்க உங்கள் கனவுகளுக்கு வண்ணங்கள் சேர்க்க நம்மாலான ஒரு சின்ன பதிவில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி! நண்பர் சௌந்தர் அவர்கள் அதிரடியாக இன்று காதலுக்கு மரியாதை செய்யும் விதத்தில் திருமணம் புரிந்து காதலர் தினத்தை கௌரவத்து இருக்கிறார்! அவரை வாழ்த்திடுவோம்! வாழ்க நண்பா!
லயன் ப்ளாக்கில் திரு விஜயன் அவர்களின் வைரவரிகளில் வாழ்த்துக்கள்!! "நம் சிவகாசி நண்பரும், காமிக்ஸ் பதிவருமான சௌந்தரின் காமிக்ஸ் காதலைப் பற்றி நாம் அறிவோம் ! ஆனால் நண்பரின் இன்னொரு காதல் முகமானது இன்று திருமணம் எனும் சந்தோஷ பந்தம் வரை அவரை இட்டுச் சென்றுள்ளது !! உலகக் காதலர் தினத்தன்று காதலித்தவரைக் கரம் பிடித்த சௌந்தருக்கும், அவர்தம் துணைவிக்கும் வாழ்த்துச் சொல்லிடுவோமே !!! லக்கி லுக்கும், ஜாலி ஜம்பரும் போல் ; லார்கோவும், சைமனும் போல் ; மாயாவியும், இரும்புக்கரமும் போல் - என்றும் இணை பிரியாது சகல நலன்களோடும் புதுத் தம்பதியினர் வாழ்ந்திட நம் அனைவரின் வாழ்த்துக்களும் உரித்தாகுக !" 

அனைத்து காமிக்ஸ் காதலர்களின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் நண்பா! …