Thursday, 19 September 2013

A Small Effort...........

ந்யூ ஆர்லியன்ஸ் நோக்கி நீளும் நெடுஞ்சாலையில். காரிருளும். கடும் மழையும் கதிகலங்கடித்திடும் இரவொன்றில் ஒரு கார் மிகுந்த எச்சரிக்கையுடன் மெதுமெதுவே நகர்ந்துகொண்டிருந்தது/


ஆவியோடு ஓர் ஒப்பந்தம்

இந்த புயலில் நாம போய் சேர்வது ரொம்ப ரொம்ப கஷ்டம்/ காலை வரை காத்திருக்கலாமே அன்பே>

நீ வேற/// நல்லா கண்ணை மூடிக்கிட்டு ஓய்வெடும்மா நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்/

சிறிது நேரத்தில் காரின் இயக்கம் ஓய்ந்து போனது/

நான் அப்பவே சொன்னேன் கேட்டிங்களா> இப்ப நாம எப்படி மார்டி க்ராஸ் விழாவுக்கு போறதாம்>
நீ ஏன்மா அதுபத்தி அதபத்தி கவலைப் படுறே> என்னை நம்பி வந்துட்டே இல்லே> எல்லாத்தையும் நான் பார்த்துகிறேன்/ 
நீ இங்கேயே இரு கண்ணே/ நான் அக்கம்பக்கத்தில் யாராவது ஹெல்ப் பண்ணுவாங்களான்னு பார்க்கிறேன்/ 
அச்சச்சோ இந்த ராத்திரி நேரத்தில் தனியா என்னை விட்டுட்டு போவாதிங்க. நானும் உங்க கூடத்தான் வருவேன்/// 
பத்து  நிமிடங்கள் நரகமாய் கழிந்த பின்னர்///
நான் நல்லா நனைஞ்சிட்டேன்//
அங்கே ஒரு வீடு தெரியுது பார் கண்ணே///
அய்யய்யோ அது பயங்கரமான  இருட்டா இல்ல இருக்கு///
வேணாம் க்றிஸ் அங்க போகவே எனக்குப் பிடிக்கலை/ 

eL uhj;jphpy ntw vg;go ,Uf;Fk;kh> m’;f ngha; ghh;g;nghk; thk;kh/
வணக்கம் அன்பு நிறை  நெஞ்சங்களே! நம்ம பாணி மொழி பெயர்ப்பு கண்டு அலறக் கூடாதென உங்களை விட்டுட்டேன்! பொழைச்சு போங்க! ஹி! ஹி! ஹி!  

இணையற்ற இளைய தலைமுறை!!!

வணக்கம் அன்பு நெஞ்சங்களே! அரசின் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும்  அன்பார்ந்தவர்களுக்கு அவர்களுக்கு உதவும் விதமாக கடந்த 2010 வருட நிகழ்வுகள் வெளியான தினகரன் நாளிதழின் இணைப்பினை இங்கே வெளியிடுவதில் மகிழ்வடைகிறேன்! நல்லா ஆழமான வாசிப்பு மட்டுமே வெற்றிக்கான வழிங்க! நல்லா படிங்க பாசாகுங்க! எங்க காமிக்ஸ் நண்பர்கள் மற்றும் உள்ள அனைத்து தோழமை உள்ளங்கள் சார்பாக எங்களது வாழ்த்துக்கள்ங்க! 
சின்னதா ஒரு மொழி பெயர்ப்பு முயற்சியில் இருக்கிறேன்! goldan city -wreckers என்கிற அருமையான நூல். உலகின் மிகப்  பெரிய செல்வந்தர்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்கென தனியே நடுக்கடலில் மிதக்கும் நகரம் ஒன்றை அமைத்துக் கொள்கிறார்கள்! அவர்களுள் நிகழும் பிரச்சினைகளைத் தாங்கி இந்த காமிக்ஸ் வெளியாகி இருக்கிறது! ஆங்கிலத்தில் ஒரு முறை கிடைத்தது. தற்போது லிங்க் இல்லை. நண்பர்கள் பகிரலாமே???

இனி 2010 ஆண்டுக்குள் ஒரு அதிரடி பயணம் சீட் பெல்டை எல்லோரும் நல்லா கட்டிக்குங்கப்பா!!! ஜூம்ம் ........

Sunday, 15 September 2013

Vinayagar Vizha -Puliyanthope

இனிய நண்பர்களே ஒரு விழா என்றாலே சும்மா அதிரடிக்கும் எனில் அது விநாயகர் விழாதான்! அதில் இருந்து சில காட்சிகள்!
எங்கள் மணலூர்பேட்டையில் திருவிழாவினை இன்னும் சிறப்பிக்கும் விதமாக இன்னிசைக் கச்சேரி களை கட்டும்! ஊரே கூடி கொண்டாடி மகிழும்! அனைவருக்கும் விநாயகர் விழா நிறைவு தின வாழ்த்துக்கள்! எங்கள் புளியந்தோப்பில் இஸ்லாமிய சகோதரர்கள் கொடுத்த ஒத்துழைப்புக்கு இணையே கிடையாது. நல்ல நிறைவான விழாவாக அமைந்து விட்டது! அனைவருக்கும் நன்றிகள் பல! 


மகாபாரதம் முழுவதும் காமிக்ஸ் வடிவில்:

நண்பர் ஸ்ரீராம் லெட்சுமணனின் உதவியோடு திரு.இரா.தி.முருகன் அவர்களது புத்தகங்களைப் பெற்று ஸ்கேனித்து ஆவணப்படுத்தியுள்ள மகாபாரதம் முழு வடிவத்...