இணையற்ற இளைய தலைமுறை!!!

வணக்கம் அன்பு நெஞ்சங்களே! அரசின் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும்  அன்பார்ந்தவர்களுக்கு அவர்களுக்கு உதவும் விதமாக கடந்த 2010 வருட நிகழ்வுகள் வெளியான தினகரன் நாளிதழின் இணைப்பினை இங்கே வெளியிடுவதில் மகிழ்வடைகிறேன்! நல்லா ஆழமான வாசிப்பு மட்டுமே வெற்றிக்கான வழிங்க! நல்லா படிங்க பாசாகுங்க! எங்க காமிக்ஸ் நண்பர்கள் மற்றும் உள்ள அனைத்து தோழமை உள்ளங்கள் சார்பாக எங்களது வாழ்த்துக்கள்ங்க! 
சின்னதா ஒரு மொழி பெயர்ப்பு முயற்சியில் இருக்கிறேன்! goldan city -wreckers என்கிற அருமையான நூல். உலகின் மிகப்  பெரிய செல்வந்தர்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்கென தனியே நடுக்கடலில் மிதக்கும் நகரம் ஒன்றை அமைத்துக் கொள்கிறார்கள்! அவர்களுள் நிகழும் பிரச்சினைகளைத் தாங்கி இந்த காமிக்ஸ் வெளியாகி இருக்கிறது! ஆங்கிலத்தில் ஒரு முறை கிடைத்தது. தற்போது லிங்க் இல்லை. நண்பர்கள் பகிரலாமே???

இனி 2010 ஆண்டுக்குள் ஒரு அதிரடி பயணம் சீட் பெல்டை எல்லோரும் நல்லா கட்டிக்குங்கப்பா!!! ஜூம்ம் ........

Comments

தங்க நகரம் மொழி பெயர்ப்பு கலக்குங்க ஜி
John Simon C said…
நண்பரே nanringa nanringa!

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!