Posts

Showing posts from November, 2014

ஏசாவும், யாக்கோபும்_விவிலிய சித்திரக் கதைகள்_எஹோவாவின் சாட்சிகள் சபையோர்..

Image
இனிய ஞாயிறு வணக்கங்கள்! அனைவரையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக!  இன்று யாக்கோபு, ஏசா வரலாறு யெகோவாவின் சாட்சிகள் சபையாரின் அன்புடன்  இங்கே பரிமாறப்படுகிறது! வாசியுங்கள்! உங்கள் சகோதர சகோதரிகளை அன்புடன் நடத்துங்கள்! இறைவனின் செய்தி அதுதான்!

மீண்டும் அதே அன்புடன் உங்கள் இனிய சகோதரன் - ஜானி!

Lion-Muthu Comics: இரவுக் கழுகும்...ஒற்றைக் கழுகும்...!

Lion-Muthu Comics: இரவுக் கழுகும்...ஒற்றைக் கழுகும்...!: நண்பர்களே, வணக்கம். டிசம்பரில் மொத்தம் 5 வெளியீடுகள் எனும் போது பணிகள் இரயில்வண்டியின் பெட்டிகளைப் போல ஒன்றன் பின் ஒன்றாய்  அணிவகுத்...

பொது அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்.....

வணக்கங்கள் பொது அறிவுத் தேடலில் பலசாதனை சிகரங்களை எட்டிப் பிடித்து இன்னும் இன்னும் இன்னும் என வெற்றிவாகைகளை சூடிடத் துடிக்கும் அன்பு உள்ளங்களே!  அன்றொரு நாள் இராமரின் பாலம் அமைத்திடும் அருமையான முயற்சியில் உதவிட சின்னஞ்சிறு அணில் ஒன்றும் தனது பங்களிப்பை ஈந்தது. அது மாதிரியான எனது பங்களிப்பையும் தாங்கள் ஏற்றுக் கொண்டு உங்கள் வாழ்வில் மிகுந்த வெற்றிநடை போடவும் தங்கள் நண்பர்களுக்கு இந்த ஒரு வரி பதில்களை பகிரவும் அன்புடன் அழைக்கிறேன். அவ்வப்போது டிஎன்பிஎஸ்சி குறித்ததான முக நூல் பக்கங்களிலும் இவற்றைப் பகிர்கிறேன்! தாங்களும் பகிர்ந்து சக தோழர்கள் வாசிக்க உதவினால் மகிழ்ச்சியே! இனி....  
வ.எண். கேள்வி பதில் 1 எலெக்ட்ரானை கண்டறிந்தவர் யார்? ஜெ.ஜெ.தாம்சன் 2 செல்வ வரி மற்றும் பண்ணை வரியின் பெயர்? நேர்முக வரி 3 துராண்ட் கோப்பை தொடர்புடைய விளையாட்டு? கால் பந்து 4 மத்திய புகையிலை ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம்? ராஜ முந்திரி 5 தென் இந்தியாவின் உயர்ந்த மலை சிகரம் அமைந்துள்ள மாநிலம்?