Posts

Showing posts from October, 2016

வலைத் தளத்தில் நூல்கள் வாசிக்கும் பழக்கம்..

Image
வணக்கங்கள் தோழமை  உள்ளங்களே.  வலைதளத்தில் இயங்குகின்ற சில தளங்கள் இணைய இணைப்பிலேயே தங்கள் புத்தகங்களைப் படித்தலையும் அவ்வாறு  படித்து  நன்றாக இருந்தால் தங்கள் நூல்களை  அருகாமையில் உள்ள அங்காடிகளில் வாங்கிக் கொள்ளுவதையும் ஊக்கப்படுத்துவது என்பது உலகுக்குப் புதிய புதுமையானதொரு  செய்தியல்ல. அதே போல  பிடிஎப் ஆகக்  கூட  வாங்கிப்  படித்தல், டவுன்லோட்  செய்து  கொள்ளத் தனிக் கட்டணம்  என்பவையும் உலகமெங்கிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதொரு சங்கதியே. உங்கள் பார்வைக்கு  சில ஆன் லைனில் அணுகிப் படிக்கக் கூடிய  வாசிப்புத் தளங்களை இணைத்துள்ளேன். உறுப்பினராகுங்கள். இலவசப் புத்தகங்களை வாசித்து  அனுபவியுங்கள். சில  கட்டண விகிதங்களுக்குட்பட்டவை. பல இலவசத் தளங்கள். முயற்சியுங்களேன்.  http://www.readcomics.tv/

http://www.newsarama.com/31182-postal-1-full-issue.html dc Comics Reading http://www.readcomics.tv/comic/dc-universe-rebirth நிற்க தமிழகத்தில் இருந்து உலகளாவிய சர்வதேச தமிழ் சமூகம் தங்கள் அடையாளத்தை நிலைநாட்டிடும் முயற்சிகளில் பெரு வெற்றி கண்டு வரும் இந்த சூழலில் அவர்களுக்காகவும், தமிழ் மொழி வழங்கிடும் அத்தன…

அரசர் தாவீது_விவிலிய சித்திரக்கதை வரிசை_012

Image
வணக்கங்கள் தோழமை  உள்ளங்களே..
வெகு  நாட்களாகக்  காத்திருந்த  தாவீது  அரசரின் வரலாற்றின் இறுதிப் பகுதி  இந்தக் கதை...
முதல் பாகம் இங்கே: http://johny-johnsimon.blogspot.in/2016/09/011.html
(நன்றிகள் சுட்டிக் காட்டியமைக்கு திரு.வைரம் அவர்களுக்கு)
இந்த  விவிலிய சித்திரக்கதையினை வெகு காலமாக பாதுகாப்பாக வைத்திருந்து நமக்காகக் கொடுத்துதவிய திரு.அலெக்சாண்டர் வாஸ் அவர்களுக்கும், அன்னாரது  முயற்சிகளுக்கு  உறுதுணையாக  நின்றுதவிய குடும்பத்தாருக்கும் இறைவனின்  ஆசீர் கிடைக்கட்டும்.
 ரிலையன்ஸ் புண்ணியவான்களின்  தயவில்  இந்தப் பதிவினை  வலையேற்றுவதால் அவர்களுக்கும் என் நன்றிகள்.
அரசர் தாவீது தான்  சவுலின் கொலை வெறிக்குத்  தப்பி ஓடி ஒளிந்த காலத்திலும் சரி, மன்னராக முடி சூட்டப்பட்ட  காலத்திலும் சரி இறைவனுக்கு  புகழ் சேர்க்கும் கீதங்களையும், இசைக் கோர்வைகளையும்  இசைத்து  மகிழ்வாக  இருப்பார். அதனால் அவருக்கு விவிலியம் வழங்கிய சிறப்புப் பெயர் ஒன்று  உண்டு. அது சங்கீதக்காரன். இவரது பாடல்கள் அதிகமாகக் கொட்டிக் கிடக்கும்  இடம் விவிலிய நூலின் சங்கீதங்கள் பகுதியாகும்.

















இது என் வானம்: விசித்திரப் பாடம்!

இது என் வானம்: விசித்திரப் பாடம்!: வணக்கம்  நண்பர்களே    !  வலைப்பூவில்  படம் இணைப்பதில்    இது    எனது   முதல்  முயற்சி  !  இணையத்தில்  காணக்கிடைத்த  சிறு  காமிக்ஸ்  கதை  ஒ...

வாண்டுமாமா வாசகர்கள் தேடலுக்கு...

Image
வணக்கங்கள் தோழமை நெஞ்சங்களே! 
வாண்டுமாமா  ஒரு சரித்திரம்..அவரது  நூல்கள் குழந்தைகளின் பொக்கிஷம்..அந்தக் கால  சிறார்களுக்கு  வாண்டுமாமாவின்  எழுத்துக்கள்  வரம். அவரது நூல்களைத்  தேடுவோருக்கு உதவும் விதத்தில் இந்தப் பதிவு.
தேடுங்கள்..இன்றும் பயன்தரத் தக்க பல கட்டுரைகள் நிறைந்த நூல்கள் வாண்டுமாமாவின்  வர்ணனையில் கொட்டிக் கிடக்கின்றன. தேடல் இனிதே சிறக்க என்  வாழ்த்துக்கள்!  என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி  

a new saga born...Tamil comics site...

Image
Dear readers.. a new comics reading site for world wide tamil speaking people.. http://comicsclub.in/
their facebook page: https://www.facebook.com/comicsclub.in/?fref=ts
a cool place for silent reading. i personally enjoy this site.
why don't make a try???