Posts

Showing posts from October, 2013

one picture which tell many things.......

Image
குட் நைட் நண்பர்களே!

தேசமலர் காமிக்ஸ்​ தொடரும் ஒரு தேடல் படலம்......

Image
மாலை வணக்கம் நண்பர்களே! அப்புறம்? பட்டாசுகளை வாங்கிக் குவித்து விட்டீர்களா? கொடுக்கிற காசுக்கு நல்ல பட்டாசா வாங்குங்க! சலுகை விலையில் பொருள்களை அள்ளும்போது கவனமா பொருள்களை சரிபார்த்து வாங்குங்க! எதையோ தலையில் கட்டிவிடப் போறாங்க! எச்சரிக்கை! உங்களுக்கு ஒரு வேலை வைக்கப் போறேன்! தேசமலர் காமிக்ஸ் குறித்த செய்திகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன். முகநூலில் கூட செய்யலாம். எத்தனை புத்தகம்தான் அதில் வந்தது? எத்தனை ஸ்கான் முடித்து ஆவணப் படுத்தப் பட்டுள்ளது? உங்ககிட்ட எந்த வடிவிலாவது இருக்கா? அதை டிஜிட்டல் முறையில் தொகுக்கலாமா? இது குறித்து உங்களுக்கு தெரிந்த நண்பர்களிடம் வாங்கி கொடுக்க (ஹி ஹி ஹி இலவசமாக மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும்!!!) முடியுமா? உங்களுக்கு தேசமலர் போன்று அரிய காமிக்ஸ்களை பாதுகாக்கும் எண்ணம் உள்ளதா? அதில் எவ்விதம் ஈடுபடலாம் என்று நினைக்கிறீர்கள்? இது போன்ற விவாதங்கள் மறைமுகமாக நிறைய நடந்து வருவது நாம் அறிந்ததே! புத்தகங்களை நேசிக்கும் மாந்தர்கள் மட்டும் சற்று வெளிப்படையாகவே இது குறித்து புலம்பி வருகிறோம்! இதில் தேவையில்லாத அச்சங்களும் எதிர்பார்ப்புகளும் நமக்குக் கிடைக்க மாட்…

அன்புள்ள ஆசிரியர் அய்யா எ.சோதி அவர்கள்....

Image
அன்புள்ளம் கொண்ட நண்பர் பெருமக்களே வணக்கம்!
பெருமதிப்புக்குரிய ஆசிரியர்களில் கதை சொல்லும் ஆசிரியர் எப்போதுமே சிறப்பு வகிப்பார்;அனைத்து மாணவர்களின் அன்பையும் ஆதரவையும் எளிதாகப் பெறுவார். அவரை சுற்றி அவரது அன்பர்கள் கூட்டம் எப்போதுமே வலம் வரும். கதைக்கும் ஆசிரியருக்கு தனி மவுசு உண்டு. * எனக்கு வாய்த்த ஆசிரியர் திரு.சிம்சோன் அவர்களும் அவரது மனைவி திருமதி.கலாவதி டீச்சர் அவர்களும் அவர்களது அன்பும் அரவணைப்பும் என்றுமே மறக்க இயலாத நிகழ்வுகள்! சாரிடம் ஒரு விசித்திரமான பழக்கம் உண்டு. அவருக்கு தண்ணீர் டம்ளரில் கொண்டு சென்று கொடுத்தால் மேலே கொஞ்சம் தண்ணீரை ஊற்றிவிட்டு நடுவில் உள்ள தண்ணீரை குடித்து விட்டு அடியில் உள்ள நீரையும் ஊற்றிவிடுவார். அதற்கு அவர் சொல்லும்  காரணம் இன்னும் விசித்திரமானதாக இருக்கும்  மாசுகள்  நீரின் மேல் மற்றும் அடியில்தான் தாங்குமாம்.
*எனது மணலூர்ப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் கே.என். (நாராயணன்) சார் ஒருமுறை பாடம் எடுத்துக் கொண்டு இருக்கும்போது திடீரென ஒரு நபர் அனுமதியின்றி உள்ளே புகுந்தார். யாருங்க நீங்க என்று விசாரித்தால் பதில் சொல்லாமல் சாக்பீஸை எடுத்து போர்…

சிவந்ததொரு வானம்!!!!

Image
இனிய மாலை வணக்கங்கள் நண்பர்களே! க்ரைம் நாவலின் 176 ஆவது நாவலான "சிவந்த வானம்" ராஜேஷ் குமார் அண்ணன் அவர்களின் அதிரிபுதிரி எழுத்து நடையில் பூத்த மலர். கடந்த 2011 ஆம் வருடம் க்ரைம் நாவலில் உதித்தது! அது குறித்து ஒரு சிறிய பார்வை!


bye now!

பட்டாசு தீபாவளி!!!!

Image
வணக்கம் அன்பு உள்ளங்களே!
மழை அன்னையின் தாலாட்டில் நனைந்து கொண்டே தீபாவளியை மகிழ்ச்சியோடு வரவேற்க தயாராகிக் கொண்டு இருப்பீர்கள். உங்கள் அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்! காமிக்ஸ் தொடர்பான கருத்துப் பரிமாற்றங்கள் வெகு வேகமாக முகநூல் பக்கங்களில் நிகழ்ந்து வருகின்றன. சில அந்நிய மொழி கதைகளும் ரசிகப் பெருமக்களால் அவ்வப்போது மொழி பெயர்க்கப்பட்டு வாசிக்கக் கிடைக்கின்றன.  நம் லயன் காமிக்ஸ் நிறுவனம் இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் டெக்ஸ் வில்லரின் இரண்டு சாகசங்களை குட்டித் தலையணை சைசில் இந்த தீபாவளிக்கு  வாரி வழங்கி பட்டாசு கொளுத்துகின்றார்கள். உங்கள் பிரதிக்கு முந்துவீர். மேலும் விவரங்களுக்கு  http://lion-muthucomics.blogspot.in/2013/10/blog-post_22.html அதே போல திகிலில் வெளியாகி மிரட்டி வந்த ரிப்போர்ட்டர் ஜானி கதைகளை இந்த தீபாவளிக்கு அதிரடியாகக் களமிறக்குகின்றனர்.. மறக்காமல் வாங்கிடுங்கள் நண்ப நெஞ்சங்களே! வாழ்த்துக்கள் கர்ணன் சார்! சேலம் செல்வம் டிசைன் சிங்கம் கர்ணனின் அட்டை டிசைன் இது.

வாழ்த்துக்கள் இலங்கை இனியன் பொடியன் சார்! உங்கள் டிசைன் சூப்ப…

ஜானி சிறப்பிதழ்!!!!!!

Image
அன்பு  நெஞ்சங்களே இனியதோர் காலைப் பொழுதில் தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்! நிலம் வாங்குவதில் உள்ள ஆர்வம் அதனை தொடர்ந்து செய்ய வேண்டிய வேலைகளில் அலைச்சல்களிலும்; நிலம் வாங்கும் முன்னர் கவனத்தில் கொள்ள வேண்டிய காரியங்களிலும் இல்லாமல் போவதால் சிக்கித் தவிக்கும் அனுபவம் ஒரு கொடுமையான விஷயம்! சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் வணக்கம் சென்னை திரைப்படத்தில் கூட ஏஜென்ட் அட்டகாசமே பிரதானப் படுத்தப்pattullathu!  வரவுள்ள ரிப்போர்ட்டர் ஜானி ஸ்பெஷல் வெற்றிகரமாக அமைய தங்களது மகத்தான ஆதரவை அள்ளி வழங்குங்கள் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.This is the Tamil Nadu Police

Image
We solute the team!