பட்டாசு தீபாவளி!!!!

வணக்கம் அன்பு உள்ளங்களே!
மழை அன்னையின் தாலாட்டில் நனைந்து கொண்டே தீபாவளியை மகிழ்ச்சியோடு வரவேற்க தயாராகிக் கொண்டு இருப்பீர்கள். உங்கள் அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்! காமிக்ஸ் தொடர்பான கருத்துப் பரிமாற்றங்கள் வெகு வேகமாக முகநூல் பக்கங்களில் நிகழ்ந்து வருகின்றன. சில அந்நிய மொழி கதைகளும் ரசிகப் பெருமக்களால் அவ்வப்போது மொழி பெயர்க்கப்பட்டு வாசிக்கக் கிடைக்கின்றன. 
நம் லயன் காமிக்ஸ் நிறுவனம் இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் டெக்ஸ் வில்லரின் இரண்டு சாகசங்களை குட்டித் தலையணை சைசில் இந்த தீபாவளிக்கு  வாரி வழங்கி பட்டாசு கொளுத்துகின்றார்கள். உங்கள் பிரதிக்கு முந்துவீர். மேலும் விவரங்களுக்கு 
அதே போல திகிலில் வெளியாகி மிரட்டி வந்த ரிப்போர்ட்டர் ஜானி கதைகளை இந்த தீபாவளிக்கு அதிரடியாகக் களமிறக்குகின்றனர்.. மறக்காமல் வாங்கிடுங்கள் நண்ப நெஞ்சங்களே! வாழ்த்துக்கள் கர்ணன் சார்! சேலம் செல்வம் டிசைன் சிங்கம் கர்ணனின் அட்டை டிசைன் இது.


வாழ்த்துக்கள் இலங்கை இனியன் பொடியன் சார்!
உங்கள் டிசைன் சூப்பர்! 
வாழ்த்துக்கள் ஆதி தாமிரா அவர்களே!
வாழ்த்துக்கள் நண்பர் கொமாரபாளையம் அருணாச்சலம் அவர்களே!
வாழ்த்துக்கள் நண்பர் ரமேஷ் குமார் அவர்களே!

அப்புறம் சந்திக்கிறேன் நண்பர்களே! வாழ்க!

Comments

John Simon C said…
வணக்கம் சாக்ரடீஸ் ஹி ஹி ஹி
Erode VIJAY said…
இந்த மாசமே வெளிவர இருக்கும் 'ஒரு சிப்பாயின் சுவடுகள்' பற்றிய introவை மிஸ் பண்ணிட்டீங்களே, சைமன்ஜி? அதுவும் உங்க டிப்பார்ட்மெண்ட் கதையை? ;)
John Simon C said…
aamaam ji! sariyaa sonninga! vanthathum detailaa pannidalaamaa?

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!