திங்கள், 14 அக்டோபர், 2013

ஜானி சிறப்பிதழ்!!!!!!

அன்பு  நெஞ்சங்களே இனியதோர் காலைப் பொழுதில் தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்! நிலம் வாங்குவதில் உள்ள ஆர்வம் அதனை தொடர்ந்து செய்ய வேண்டிய வேலைகளில் அலைச்சல்களிலும்; நிலம் வாங்கும் முன்னர் கவனத்தில் கொள்ள வேண்டிய காரியங்களிலும் இல்லாமல் போவதால் சிக்கித் தவிக்கும் அனுபவம் ஒரு கொடுமையான விஷயம்! சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் வணக்கம் சென்னை திரைப்படத்தில் கூட ஏஜென்ட் அட்டகாசமே பிரதானப் படுத்தப்pattullathu! 
வரவுள்ள ரிப்போர்ட்டர் ஜானி ஸ்பெஷல் வெற்றிகரமாக அமைய தங்களது மகத்தான ஆதரவை அள்ளி வழங்குங்கள் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.








9 கருத்துகள்:

  1. ரிப்போர்ட்டர் ஜானியை நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நண்பரே!

    பதிலளிநீக்கு
  2. Reporter johny padhividubhavar JSC Johny wow kalakkal sir.நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நண்பரே!

    பதிலளிநீக்கு
  3. நான் இதுவரை படித்த ஜானி கதைகள் எல்லாம் போதுமட சாமி ரக கதைகள் பார்க்கலாம் ஊடு சூன்யம் எப்படி வருகிறது என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவும் போதும்டா சாமி ரகம்தான் ராஜ். ஏனக்கு சிவப்பு பாதை கதையை தவிர எல்லா ஜானி கதைகலும் படு மொக்கையாகதான் தெரியுது

      நீக்கு
    2. எடிட்டர் வேறு கதைகளை மறு பதிப்பு செய்யலாம். என்னை பொறுத்தவரை ஜானி கதைககளில் கதை பெயர்கள்தான் கவர்ச்சியே தவிர கதைகள் அல்ல

      நீக்கு
  4. கிரி அவர்களுக்கு ரெண்டு செட்டு இடியாப்பம் பார்சல்ல்ல்ல் !!!

    பதிலளிநீக்கு

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...