Posts

Showing posts from May, 2012

கதைக்கும் படலம்!

Image
வணக்கம் அன்பிற்கினிய நண்பர் பெருமக்களே! உங்கள் நல்லாசி மற்றும் ஆதரவுடனும் இந்த பதிவினை இடுவதில் பேரு மகிழ்ச்சி அடைகிறேன்! நண்பர் திரு.நாகராஜன் சாந்தன்(திருப்பூர் ப்ளுபெர்ரி)  அவர்களது பெரிய மனத்தால் நான் தொலைத்து விட்ட எனது பெயர் மற்றும் புகைப்படம் வெளியான மீட்போர் ஸ்தாபனத்தின் பெர்முடா படலம் புத்தகத்தினை ஒரு பைசா இல்லாமல் இலவசமாகவே அன்பளிப்பாக பெற்று கொண்டு அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன் என்பதை பெருமிதத்துடன் தெரிவித்து கொள்கிறேன்! 


நன்றி நண்பர் படைகளே! நேரமும் காலமும் அனுமதித்தால் கொஞ்சம் விவரமாக பதிவிடுகிறேன்!

கம்ப்யூட்டர் தொடர்பான சில பயனுள்ள தகவல்கள்!

கேள்விபதில் கேள்வி: என்குழந்தைகள், விருந்தினர்கள், கம்ப்யூட்டர்டெக்னீஷியன்கள்